This gallery contains 2 photos.
……………………………………………….. ………………………………………………… …………………………………………….. இப்போது கூட மணி அவர்களுக்கு, ஊழல் ஆட்சி ஒழியவேண்டும் என்று சொல்ல மனமில்லை….. இனியும் திமுக-வை காப்பாற்ற யாராலும் முடியாதே என்று தான் வருத்தப்படுகிறார். இன்றைய தினம் திமுக ஆட்சி, எந்த காரணம் கொண்டேனும் கவிழுமேயானால், தமிழகத்தில், சாதாரண பொது மக்கள் கூட பட்டாசு வெடித்து கொண்டாடினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இப்படி அசிங்கப்பட்டும், … Continue reading





நிஜமான சாமியாரா இல்லை ….