Tag Archives: இளையராஜாவும்

சங்கிலி முருகனும், இளையராஜாவும் ….!!!

………………………………………………………………………………………….. ………………………………….. ………………………………………. என் முதல் ரெண்டு படத்துக்கும் இளையராஜா சம்பளமே வாங்கிக்கலை. கல்கண்டு மட்டும் எடுத்துகிட்டாரு. சம்பளம்லாம் வேணாம்ணே’னு சொல்லிட்டாரு’’ என்று நடிகரும் தயாரிப்பாளருமான சங்கிலி முருகன் தெரிவித்தார் மதுரையிலேருந்து நாடகம் போடணும், சினிமாவில் நடிக்கணும் என்று சென்னைக்கு வந்துவிட்டேன். பாலமுருகன் குழுவில் நடித்துக்கொண்டிருந்தேன். ஆனால் எதிர்பார்த்தபடி சினிமா வாய்ப்பெல்லாம் வரவில்லை. அப்போது என் … Continue reading →

Posted in அரசியல் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக