Tag Archives: இளிச்சவாய் தமிழர்கள்

பெயரில் என்ன இருக்கிறது ? !!!

பெயரில்  என்ன இருக்கிறது ?!!! பெயரை  வைத்தே  ஒரு கட்டுரை  எழுதி விட முடியும் என்று  நான்  நினைத்ததே  இல்லை ! என்  அனுபவத்தில்,  என்  சிற்றறிவுக்கு எட்டிய வரையில், தமிழ்நாட்டு  வழக்கத்தின்படி, சாதாரணமாக   ஒருவர்  தன்  பெயருடன்,  தந்தையின் பெயரைச்  சேர்த்துக் கொள்வார்கள். முன்பெல்லாம்  தந்தையின் பெயரை தன் பெயருக்கு முன்னால் போடுவார்கள்.இப்போது அது … Continue reading

Posted in அந்நியன், இந்தியன், கருணாநிதி, சிதம்பரம், சினிமா, நாகரிகம், புரட்சி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , | பெயரில் என்ன இருக்கிறது ? !!! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

மானமிகு வீரமணி அவர்களுக்கு சமர்ப்பணம் !

மானமிகு வீரமணி அவர்களுக்கு சமர்ப்பணம் ! இன்றைய தினம் (23/11/2009) தினமலர் நாளிதழில் 5-ம் பக்கத்தில், ஒரு மூலையில், ஒற்றைப்பத்தியில், முக்கியத்துவம் இல்லாமல் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு செய்தி கீழே – அதான் முக்கியத்துவம் இல்லாத செய்தி என்று நீங்களே சொல்லி விட்டீர்களே – பின் அதைப்பற்றி என்ன பேச்சு என்று கேட்பீர்கள் ! திருமதி ராஜாத்தி … Continue reading

Posted in ஆத்திகன், கருணாநிதி, சிதம்பரம், நடராஜர் கோவில், நாகரிகம், பக்திமான், புரட்சி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

லாபமா – நஷ்டமா ? யாருக்கு ?

லாபமா –  நஷ்டமா ?  யாருக்கு ? சென்னை மாநகர  ப்ஸ்களில் – 1)  காலை/ மாலை / இரவு நேரங்களில் (மதிய நேரம்  தவிர மற்ற நேரங்களில் எல்லாம் என்றும் சொல்லலாம் ) ஏறி உள்ளே  செல்வது  பெரும்பாடு : 2) அப்படி உள்ளே  சென்று விட்டால் உட்கார இடம் கிடைப்பது  அநேகமாக இயலாத  … Continue reading

Posted in அந்நியன், இந்தியன், கருட புராணம், நடத்துனர், நாகரிகம், பஸ் பயணம், Uncategorized | Tagged , , , , , , , , , , | லாபமா – நஷ்டமா ? யாருக்கு ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

ஒ பா மா !!!

ஒபாமா !!! சீனாவில் அமெரிக்க  ஜனாதிபதி முதல் தடவையாக போய்  தனி  விமானத்திலிருந்து  இறங்கும் காட்சி ! உலகிலேயே  அதிக அதிகாரம் படைத்த – அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட  ஜனாதிபதி கொட்டும் மழையில் தன் குடையைத் தானே பிடித்துக்கொண்டு  இறங்கும்  காட்சி – நம்ம  ஊர்  அரசியல்வாதிகளுக்கு ச ம ர் ப் ப ண ம்

Posted in அமெரிக்கா, உலக நாயகன், சீனா, Uncategorized | Tagged , , , , , , , , , , | ஒ பா மா !!! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

2012

2012 இது  படத்தைப் பற்றிய  விமரிசனம் அல்ல. ஒரு  கருத்து – அவ்வளவே ! படத்தின் மையக்கருத்து பூமிப்பந்தின் உட்பகுதி வெப்பமடைவதால்  விளையும்  பேரழிவுகளை தத்ரூபமாக உருவாக்கிக் காட்டுவதும் – பூமிக்கு இதுவே கடைசி நாள்  என்கிற நிலை வரும்போது மனிதர்களின்  மனோபாவங்கள் – செயல்கள் எப்படி எல்லாம் இருக்கின்றன  என்பதை  சித்தரிப்பதுமே ! அருமையான  … Continue reading

Posted in சினிமா, நாகரிகம், புவியின் வெப்பம், பூமி, வானிலை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 2012 அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தென்மேற்கு மத்திய வங்கக்கடல் ……

தென்மேற்கு மத்திய வங்கக்கடல் …. பக்கத்துத்தெருவில் தான் வசித்து வந்தார் அந்த நண்பர். ஆனால் கொஞ்ச நாட்களாக  ஆளைப் பார்க்க முடியவில்லை. எதேச்சையாக   நேற்று சந்திக்க நேர்ந்தது. நான் –  என்ன சார் -ரொம்ப நாளா ஆளையே  பார்க்க முடியலை ? நண்பர் – அடடா  ஒங்க கிட்ட  சொல்ல மறந்துட்டேன். நான் வேற  எடத்துக்கு  … Continue reading

Posted in நாகரிகம், வானிலை, வானிலை அறிவிப்பு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , | தென்மேற்கு மத்திய வங்கக்கடல் …… அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

பெண்கள் செயின்களை காப்பாற்றிக்கொள்ள ….

பெண்கள் செயின்களை காப்பாற்றிக்கொள்ள .. மேலே உள்ள செய்தியில் இருப்பது போல் பெண்கள் லட்சத்தில் ஒருவர் இருக்கலாம். அவருக்கு நம்  பாராட்டுக்கள் ! அவரைப்போல் துணிச்சல் இல்லாத சராசரிப் பெண்கள் செயின்களை  பறி கொடுக்கும் நிகழ்வு நாள்தோறும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.  கடந்த 10 நாட்களில்  மட்டும் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலுமாக 17 பெண்கள் … Continue reading

Posted in செயின் பறிப்பு, திருட்டு, நாகரிகம், புரட்சி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | பெண்கள் செயின்களை காப்பாற்றிக்கொள்ள …. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது