Tag Archives: இந்து மதம்

சைவமும் வைணவமும் இந்து மதமா…..???

This gallery contains 1 photo.

………………………………………. …………………………………………. மதம் வேறு தர்மம் வேறு. மதம் என்பது முன்னரே சொல்லப்பட்டதுபோல ஒரு மையமும், அதற்கான நெறிகளும், அதைப்பேணும்அமைப்புகளும் கொண்டது. தர்மம் என்பது ஒரு சிந்தனை மரபுதொன்மையில் இருந்து பல கூறுகள் ஒன்றாவதனூடாக மெல்ல மெல்ல உருவாகி, பலவாகக் கிளைவிட்டு பிரிந்து வளர்வது. இந்து தர்மம்என சொல்லப்பட்டதை – இன்று இந்து மரபு என … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

இந்து மதத்தை பாரசீகர்கள் உருவாக்கினார்களா….?

This gallery contains 3 photos.

……………………………………. …………………………………….. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் வெவ்வேறு குரல்களில் நாம்கேட்டுவரும் ஒரு வரி, இந்துமதம் பாரசீகர்களால் உருவாக்கப்பட்டது, அவர்கள்தான் இந்து என்ற பெயரை அளித்தனர் என்பது. பழையநூல்களில் இந்து என்ற பெயரே இல்லை என்பார்கள். தமிழகம் முழுக்க திராவிட இயக்க மேடைகளில் இதைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இந்துக்களிலேயே தங்களை பகுத்தறிவு கொண்டவர்கள் என … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

இந்துமதம் காட்டுமிராண்டி மதமா…..???

This gallery contains 2 photos.

…………………………………….. …………………………………….. இயற்கை மதங்கள் எப்படி உருவாகின்றன என்பதற்குஉலகளாவிய ஆய்வுமுடிவுகள் உள்ளன. ஜோசப் கேம்பெல் முதல்குளோட் லெவிஸ்ட்ராஸ் வரை ஏராளமான அறிஞர்கள் விளக்கியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தச் சித்திரத்தை மிகச்சுருக்கமாகஇப்படி விளக்குகிறேன். இயற்கை மதங்கள் தோன்றுவது பழங்குடி (அதாவது ஆதிவாசி) வாழ்க்கையில்தான். அவர்களை காட்டுமிராண்டிகள் என்று சொல்வதுநம் தந்தை முகத்தில் நாமே சேறுவீசுவதைப் போல. இன்று உலகத்தில்எங்கும் எந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

“இந்து மதம்” – என்று ஒன்று உண்டா …?

This gallery contains 2 photos.

…………………………………… ……………………………………. பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவந்த சமயத்தில்,பலராலும் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது…. பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் இதைப்பற்றிகேள்வி எழுப்பியது, விதண்டாவாதத்திற்கு வழி வகுக்க – ஆனால், இன்றைய இளைஞர்கள் பலரும், நவீனக்கல்வி கற்றவர்கள்,நமது பண்பாட்டின்மேல் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். இருந்தாலும்,அவர்களின் கவனத்தை ஈர்ப்பது – பெரும்பாலும் உதவாக்கரை சமூகவலைத்தளங்களும், வீணாய்ப்போன வெத்துவேட்டு அரசியல்வாதிகளின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

மாடனும் காடனும் இந்து தெய்வங்களா…..?ஒரு சிறப்பான விளக்கம் ….!!!

This gallery contains 2 photos.

…………………………………………….. …………………………………. ………………………………………………. ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பாளையங்கோட்டைதூய சவேரியார் கல்லூரியில் பத்துநாட்கள் ஒரு கருத்தரங்குநடந்தது. வெளிநாட்டு நிதியுதவியுடன் கிறிஸ்தவ மதப்பரப்புநர்கள்முன்னின்று அதை நடத்தினர். அதன் தலைப்பு ‘சனங்களின் சாமிகள்’அதில் தமிழகம் எங்குமிருந்து ஏராளமான எழுத்தாளர்களும்ஆய்வாளர்களும் அழைக்கப்பட்டு கலந்துகொண்டனர். பெரும் பொருட்செலவில் நடந்த அந்த கருத்தரங்கில்தான்முதல்முறையாக ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. அதில்இந்தியாவிலுள்ள நாட்டுப்புறச் சிறுதெய்வங்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

(பகுதி-2) எத்தனையெத்தனை ….!!!

This gallery contains 1 photo.

இந்து மதம் என ஒன்று உண்டா…? ( தொடர்ச்சி-2)மதங்கள் உருவாகி வரும் முறை மதங்கள் உருவாகி வரும் வழிமுறை என்பது உலகமெங்குமிருந்து பொதுவாக தொகுத்து வரையறுக்கப்பட்டுள்ளது. அவற்றில் இயற்கை மதங்களின் உருவாக்கத்திற்கு என ஒரு பொதுவான போக்கு உலகமெங்கும் உள்ளது. இயற்கை மதங்கள் மிகமிகத் தொல்பழங்காலத்தில், பழங்குடி வாழ்க்கையில் இருந்து உருவாகி வருபவை. உலகமெங்கும் பழங்குடிகளுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

திருக்குறளில் – மதம், கடவுள், பற்றி எதாவது சொல்லப்பட்டிருக்கிறதா….?

This gallery contains 3 photos.

திராவிட கட்சிகள் அனைத்தும் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக,திருவள்ளுவரை மதம் இல்லாதவராக்கி, கடவுள் மறுப்பாளராகவும்கொண்டு செல்ல முயற்சிக்கின்றன. கலைஞர், அவரது திருக்குறள்உரையில் தன்னால் இயன்ற வரையில் இதற்கு அடித்தளம்போட்டிருந்தார். நமக்கு தெரிந்த வரை – திருக்குறள் என்றாலேபரிமேலழகர் (13-ஆம் நூற்றாண்டு) உரை தான்.நாம் சிறுவயதில் பள்ளியில் படித்தது இதன் அடிப்படையில் தான். திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் தமிழிலும், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்