This gallery contains 1 photo.
………………………………………………….. …………………………………………………….. “அரசியலைப் பொறுத்தவரை ‘குடும்பக் கட்டுப்பாட்’டில் பாஜகவுக்குநம்பிக்கை இல்லை” – சமீபத்தில் ஒரு செய்தித் தொலைக்காட்சிக்குப்பேட்டியளித்த அமித் ஷா, கூட்டணி விரிவாக்கம் குறித்து நகைச்சுவையுடன்குறிப்பிட்ட தகவல் இது. வெளிப்பார்வைக்கு நகைச்சுவையாகத் தெரிந்தாலும்,தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பலப்படுத்துவதில் பாஜக தீவிரமாக இறங்கியிருப்பதையே சமீபத்திய நிகழ்வுகள் உணர்த்துகின்றன. மூன்றாவது முறையும் பாஜகவுக்கே வெற்றிவாய்ப்பு என்று கருத்துக்கணிப்புகள் கூறினாலும், … Continue reading





நிஜமான சாமியாரா இல்லை ….