Tag Archives: இணைய தளம்

புனித ரமலான் நல்வாழ்த்துகள் …!!!

This gallery contains 1 photo.

………………………………………………………. ……………………………………………………….. எனது அன்பிற்குரிய இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும் – என் உளமார்ந்த புனித ரமலான் நல்வாழ்த்துகளைதெரிவித்துக் கொள்கிறேன். .-அன்புடன்,காவிரிமைந்தன்

More Galleries | Tagged , , , , , , ,

” அவன் எனக்கு கனமாக இல்லை …அவன் என் சகோதரன் …”

This gallery contains 1 photo.

……………………………………………….. ……………………………………………….. 2-ஆம் உலகப் போர் நடந்து கொண்டு இருந்தபோதுஆகஸ்டு 9, 1945 -ம் ஆண்டு அமெரிக்கா ஜப்பான் நாட்டின் நாகசாகி மீதுஅணுகுண்டு வீசியது. இதில் ஒரே நாளில் சுமார் 89,000 மக்கள்கொல்லப்பட்டார்கள். மேலேயுள்ள புகைப்படமானது அணுகுண்டு வீசப்பட்ட சிறிது நாட்களுக்குப்பிறகு செப்டம்பர் மாதம் 1945-ல் எடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கபுகைப்படமாகும். குண்டுவீச்சில் தப்பிப் பிழைத்த 10 … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் – ஒரு அருமையான கேள்வி-பதில் நிகழ்வு ….!!!

This gallery contains 1 photo.

………………………………………….. …………………………………………… அறிவுபூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் கேட்கப்படும் பலகேள்விகளுக்கு விளக்கம் சொல்கிறார் எழுத்தாளர் எஸ்.ரா. அவர்கள்… நிறைய சமயங்களில், கடவுள் இருக்கிறாரா – இல்லையாஎன்று பலர் கேட்டிருக்கிறார்கள்…. ஆனால், இங்கே வித்தியாசமாக கடவுள் நமக்கு தேவையா…? இல்லையா ….?என்று தானே கேள்வி கேட்டு, அதற்கு அற்புதமான ஒரு விளக்கத்தையும்தருகிறார் எஸ்.ரா. 15-20 நாட்களுக்கு முன்னரே இந்த வீடியோவை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

– ” Voters Are Idiots “…!!!நாயர் சொல்வது சரியா …?

This gallery contains 1 photo.

…………………………………………………. ……………………………………………………. “எடிட்டோரியல் வித் சுஜித் நாயர்” – காணொளியில் நாயர்சொல்வது சரியா…..? ஒரு சில கட்சிகளின் தேர்தல் விளம்பரங்கள் மக்களை முட்டாள்களாகநினைத்து தான் வெளியிடப்படுகின்றன….ஆனால், அவற்றை மட்டும் வைத்து அத்தனை வாக்காளர்களையும்முட்டாள்களாக எடை போடுவது சரியா ….??? ……………முதலில் சுஜித் நாயரின் எடிட்டோரியல் காணொளியைபார்த்து விடுங்கள் – கீழே – …………………………………………………. ………………………… சில … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

இமயத்தின் மடியில் – ஒரு அற்புதமான கிராமம் ….!!!

This gallery contains 1 photo.

………………………………………. ……………………………………… எவ்வளவு அழகான இயற்கைச் சூழல் ….!!! இத்தகைய இடங்களில் போய் ஒரு வாரமாவது தங்கியிருந்து,அந்த சூழலை ரசித்து அனுபவிக்க வேண்டுமென்று தோன்றுகிறது…. ஆனால் …… …………………………………………………………………………. .…………………………………………………………………………………………………….…….

More Galleries | Tagged , , , , , , ,

“கச்சத்தீவு” சர்ச்சை – இப்போது ஏன் …..? தராசு ஷ்யாம் விளக்கம் …!!!

This gallery contains 1 photo.

………………………………….. ………………………………………………………………………………………………………………………. .………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கடலுக்கு மேல் பறக்கும் ரயில் …..

This gallery contains 1 photo.

……………………………….. ……………………………… சீனாவில் கடலுக்கு மேல் தூண்களை கொண்டு பாலம் அமைக்கப்பட்டுமுதல் முறையாக புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.பியூஜியான் மாகணத்தின் ஃபுசோ நகரில் தொடங்கி தைவான்ஜலசந்தி அருகே உள்ள சியாமன் பகுதியை இணைக்கும் வகையில்இந்த இந்த புல்லட் ரயில் இயக்கப்படுகிறது. கடலின் மேல் அதிநவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளஓடுபாதையில் இயக்கப்படும் இந்த புல்லட் ரயில் மூலம் போக்குவரத்துமற்றும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்