Tag Archives: இணைய தளம்

மக்கள் வாழும் – நம்பவே முடியாத -சில அபூர்வமான இடங்கள்….!!!

This gallery contains 7 photos.

……………………………… ………………………….. ………………………………. ……………………………….. ………………………………….. …………………………………….. ……………………………………. கீழே – மேலேயுள்ள தலைப்புக்கான காணொளி … சுவாரஸ்யம் தான்…. ஆனால் நீளம் 28 நிமிடங்கள். நேரம் இருந்தால் தொடர்ந்து பார்க்கவும்… நே … இல்லையென்றால், தத்தி தத்தி, ஜம்ப் அடித்துக்கொண்டே விட்டு விட்டு பார்க்கவும்….ஆனால், அவசியம் பார்க்கவும்.. …………………………………………. .………………………………………………

More Galleries | Tagged , , , , , ,

பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்,முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் ….!!!

This gallery contains 1 photo.

…………………………………… மிக முக்கியமானதொரு காலகட்டத்தில் ஜம்மு,காஷ்மீர்மாநிலத்தின் கவர்னராக பணியாற்றியவர்….(பாஜக அரசால் நியமிக்கப்பட்டவர்…)சத்யபால் மாலிக், இந்த தொலைக்காட்சி நேர்காணலில், பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்…. ஏற்கெனவே இவர் மேகாலயாவில் கவர்னர் பொறுப்பில் இருந்தபோதேகூட, பாஜக மத்திய தலைமையைப்பற்றி ஓரளவு விமரிசனம்செய்திருக்கிறார்…. ஆனால், இப்போது அவர் பொதுவெளியில் கூறும் குற்றச்சாட்டுகள்கடுமையானவை. அவர் சொல்கின்ற விஷயங்கள் எந்த அளவிற்குஉண்மையானவையோ, எந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

உலகிலேயே பெரிய இந்து கோவில் ….பார்த்திருக்கிறீர்களா… ????!!! நேஷனல் ஜியோகிராபிக் சேனல் கேட்கிறது…..

This gallery contains 3 photos.

……………………………………………… இப்படி கேள்வி கேட்டால்,நமக்கெல்லாம் ஒன்றுமே புரியாது….. நம்ம ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலைத்தான் அப்படிச்சொல்கிறது National Geographic India சேனல். நம்ம ஊர் ரங்கநாதர் கோவிலைப்பற்றி, நமக்கே தெரியாதபல தகவல்களையும் சொல்லி, மிக அழகான ஒருகாணொலியையும் தருகிறது இந்த சேனல் — ………………………….. ……………….. ………………………………… இதனைச் சுற்றி வரும் தூரம் மொத்தம் 5 கி.மீ….உயர்ந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

உண்மையில் அவர் – திப்பு சுல்தானா – தப்பு சுல்தானா …..?

This gallery contains 2 photos.

……………………………….. …………………………………… ………………………………………. திப்பு சுல்தானைப்பற்றி அவதூறு பேசும் சில குழுவினரைகடுமையாகச் சாடி, ” குப்பைகளால் சூரியனை மறைக்க முடியாது …” என்று சொல்லி கடுங்கோபத்துடன் நடிகர், இயக்குநர்,தயாரிப்பாளர் –ராஜ்கிரண் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் ஒரு கட்டுரைஎழுதி இருக்கிறார்…. திப்பு சுல்தானைப்பற்றி, இரண்டுவிதநேர் விரோதமான கருத்துகள் அண்மையில் பரவி வருகின்றநிலையில் – அவசியம் படிக்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

( அற்புதமான 6 நிமிட வீடியோ….) அமிதாப் பச்சனும், சித்தார் இசைக்கலைஞர் நீலாத்ரி குமாரும் ….

This gallery contains 1 photo.

………………………………………….. ……………………………………………. ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் நிகழ்த்தும் ஒரு டிவி நிகழ்ச்சியில்பச்சனின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக,புகழ்பெற்ற சித்தார் இசைக்கலைஞர் நீலாத்ரி குமார் அவர்களும்பங்கேற்றார்…. அவர் தந்த ஒரு அற்புதமான இசை …..( 6 நிமிட வீடியோ….) ………………………….. .………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

திராவிட இயக்கங்களின் ஆட்சியில் “பாரதி – மறைக்கப்பட்டாரா…?வெறுக்கப்பட்டாரா …?” – சென்னை இலக்கிய வட்டத்தில் கிழக்கு பதிப்பகம் – பத்ரி சேஷாத்ரி உரை ….

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………… நான் நீண்ட நாட்களாகவே விரிவாக எழுத நினைத்தஒரு தலைப்பைப் பற்றி அண்மையில், சென்னை இலக்கிய வட்டத்தில்நிகழ்ந்த உரை ஒன்றை பார்த்தேன்…… கிழக்கு பதிப்பக உரிமையாளர், பத்ரி சேஷாத்ரி மற்றும்அர்விந்த் சுப்ரமணியன் இருவரும் உரையாடும் நிகழ்வு….. தலைப்பு – “திராவிடம் மறைத்த/வெறுத்த பாரதி” நான் எழுத நினைத்தவை, இவற்றையும் தாண்டி, இன்னும் பலவும்உண்டு…. அவற்றை, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

காலத்தின் கட்டாயம் ….

This gallery contains 2 photos.

…………………………………………… ………………………………………….. அந்த காலைப்பொழுதில் லேசாகக் குளிர்காற்று அடிக்கசேலைத்தலைப்பை போர்த்திக்கொண்டு அந்தபூங்காவில் அமர்ந்திருந்தாள் ஒரு தாய்.கண்ணில் சாரை சாரையாய் நீர். அந்தத் தாயின் பக்கம் கொஞ்சம் தள்ளி ஒருவர் வந்துஅமர்ந்தார். சட்டென சுதாரித்துக்கொண்டு கண்ணீரைத்துடைத்துவிட்டு எழுந்த அந்த தாயைப் பார்த்து, “உட்காருங்க. நான் தினமும் உங்களை இந்த பூங்காவில்பார்ப்பேன். காலையிலேயே வந்துவிட்டு பத்துமணிபோல்தான் போவீங்க. இன்னைக்கி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்