Tag Archives: இணைய தளம்

அழகிப் போட்டி – ” IGNORANCE IS BLISS “…

This gallery contains 1 photo.

…………………………………………………. …………………………………………………. நடு நிசியில் டி.வி.யில் சோனியோ, ஒல்லியோஏதோ ஒரு சானலைத் தொட்ட போதுஅழகழகான இளம்பெண்கள் தம் திறமைகளை வெளிக் காட்டும்விதத்தில் அடி மேலடி வைத்து மிகையாக இடுப்பைஅசைத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தார்கள். அனைவரும் பணக்கார வர்க்கப் பெண்கள்.அந்த நடை வருவதற்குப் பெற்றோர்கள் ஏகதேசம்ஐந்து லட்சம் செலவழித்திருப்பார்கள். நுனி நாக்குஆங்கில வனிதா மணிகளின் பெயர்களே வினோதமாகஇருந்தன. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அடிப்பியா..? அப்பன் மவனே.. சிங்கம்டா….!!!!

This gallery contains 1 photo.

……………………………………………………………………….. ………………………………………………………………………… 1940-ல் வெளிவந்த ‘சகுந்தலை’ படத்தில் வரும்இந்த நகைச்சுவை காட்சி திரையுலகில் என்றுமே சாகாவரம் பெற்ற ஒரு காட்சி……. இரண்டு செம்படவர்கள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.ஒரு கட்டத்தில் ஒருவர் மற்றவரை அடிக்க ஆரம்பிக்கிறார்.அடிபட்டவர் திருப்பித் தாக்காமல் – “அடிப்பியா, அப்பன் மவனே, சிங்கம்டா..!” ஆனால் அடிபட்டவரின் குரல்பாவத்தில் வேறுபாடு.இப்படி அடிப்பவர் அடித்துக்கொண்டே இருக்கஅடிபடுபவர் மறுபடியும், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அப்பா என்கிற – கருப்பண்ணசாமி …!!!

This gallery contains 1 photo.

………………… ……………….. என்னப்பா, மகள் பிறந்திருக்காளா???ஆமான்னே, அதான் புது பேன் வாங்கிட்டுபோறேன், வீட்ல பழைய Fan சத்தம் கேட்கும்.பிள்ளை தூங்கக் கஷ்டபடுவா… என்னப்பா கோவிலுக்குப் போறேம்னு பணம்கேட்டியே எதுக்கு??மவளுக்குக் காதுகுத்தி மொட்டைபோடுறேன்… கையிலகாசு இல்ல… என்ன செருப்புக்கடைல நிக்கறே??மகளைக் கான்வென்டுல சேர்த்தேன்.புது ஷூ வாங்கவந்தேன்… என்னடே பத்திரிக்கை …???மகள் ஆளாயிட்டான்னே,வீட்டுக்காரியும் மச்சானும் சடங்கு நடத்தசொல்லிட்டாங்க உள்ளூர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ENTERTAINING POST -குட்டி வீடியோ – சார்லி சாப்ளின் ….Piano Delivery ….

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………….. . ………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , ,

1,200 கோடியா …??? ஜூ.வி.தரும் …. தகவல்கள் …!!!

This gallery contains 2 photos.

………………………………………. ………………………………………………………………………………………………………………… பொறுப்பு துறப்பு …. இதில் எது நிஜம், எத்தனை நிஜம் என்பதையெல்லாம்நம்மால் உறுதி செய்ய இயலாது…. செய்தித்தளத்தில்வந்திருப்பதை நாம் இங்கு அப்படியே சொல்கிறோம்…அவ்வளவே….!!! என் விமரிசனம் இதில் ஏதுமில்லை என்பதால் நான் இதை இங்கே தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது… ……………………………………………………………………………………………………..… ( சண்முகராஜா – பாலா ) ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

இப்போ கல்யாணம் பண்ணு……காலம் பூரா கடன் கட்டு……..!!!!!

This gallery contains 1 photo.

…………………………………. …………………………………. .………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சவுக்கு சொல்லும் சுப்ரீம் கோர்ட் செந்தில் பாலாஜி தொடர்கதை …..அதி சுவாரஸ்யம் ….!!!

This gallery contains 1 photo.

………………………………………… ………………………………………….. வீடியோவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பு – ” சபரீசனை நெருங்கும் அமலாக்கத்துறை ” … அது தான் முதல் பாதி… ஆனால், அதை விட சுவாரஸ்யம், அடுத்த பாதியில் வரும் செந்தில் பாலாஜி கதை….சுப்ரீம் கோர்ட்டில் காத்திருக்கும் சுவாரஸ்யமான END CARD …!!! முழு காணொலியையும் தாராளமாகப் பார்க்கலாம். …. !!! ……………………………………………………………… ……………………………………………………………….. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்