Tag Archives: இணைய தளம்

” அபினி ” – கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ….??

This gallery contains 2 photos.

…………………………………………. …………………………………………. …………………………………………. ” அபினி” ஒரு மிக மோசமான போதைப் பொருள் -ஓபியம் காயை கீறுவதால் வடியும் திரவத்திலிருந்து தயாரிக்கப்படுவது அபினி…. மிகவும் காஸ்ட்லியான போதை வஸ்து…. நமக்கு முற்றிலும் அறிமுகம் இல்லாத வரலாற்றுப்பகுதிகள் இவை.திரு.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி கூறிக்கொண்டு,இந்த ஒரு அத்தியாயத்தை மட்டும் இங்கே பதிப்பிக்கிறேன்.மிகவும் சுவாரஸ்யமான இந்த புத்தகத்தை வாய்ப்பு கிடைக்கும்போதுவாங்கி, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

மைனாரிடி ஓட்டுகள் யாருக்கு …..??? அடித்துச் சொல்கிறார் ‘துக்ளக்’ ரமேஷ் …!!!

This gallery contains 3 photos.

……………………………………….. …………………………………………. பொதுவாக ‘துக்ளக்’ ரமேஷ் பாஜக ஆதரவாளர் தான்என்றாலும் கூட, செய்திகளை -அலசும் போது – முடிந்த வரையில், நேர்மையாகவே அலசுகிறார்.அதில் – அவர் ஏதும் பாரபட்சம் காட்டுவதில்லை. கீழே விரிவாக அலசுகிறார் – மைனாரிடி ஓட்டுகள் யாருக்குபோகுமென்று ….. ………………………………………………………………………………. . ……………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

சினிமா தியேட்டரில் விபூதிப் பிரசாதம் ….!!!

This gallery contains 2 photos.

……………………………. ……………………………. நேற்றைய இடுகையில், வாரியார் சுவாமிகளைப்பற்றிஎழுதிக்கொண்டிருக்கும்போது, முன்பொரு தடவை இதேவிமரிசனம் தளத்தில், வாரியார் சுவாமிகளுடன் எனக்குஏற்பட்ட அனுபவங்களைப்பற்றி எழுதி இருந்தது நினைவிற்குவந்தது. நிறைய புதிய வாசகர்கள் இந்த தளத்திற்கு படிக்கவந்து கொண்டிருப்பதால், அதை இன்னொரு முறை பதிப்பிக்கலாம்என்று தோன்றியது…. கீழே – ……………… இன்றைய இளைஞர்களிடையே அதிகம் அறிமுகம்இல்லாமல் இருக்கலாம். ஆனால், இதற்கு முந்தையதலைமுறையில், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

முத்துராமலிங்கத் தேவர் அய்யா மட்டுமல்ல அவரது பாட்டனாரும் கூட ….

This gallery contains 1 photo.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, திமுக தலைவர் அண்ணாதுரை அவர்கள் மதுரை மீனாட்சி அம்மன்கோயில் வளாகத்தில் தெய்வ நிந்தனை செய்ததும், அதற்கு தேவரின் கண்டிப்பையும் பற்றி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைசெப்டம்பர் இரண்டாவது வாரத்தில் பேசினார். இதற்கு சில வாரங்கள்முன்பே தற்செயலாக இந்த நிகழ்வை பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் கொடுத்த பேட்டிஒன்று … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கிடைத்த ஸ்விஸ் வங்கிக்கணக்கு விவரங்களை வெளியிட அரசு மறுப்பது ஏன் ….???

This gallery contains 2 photos.

……………………………………….. ………………………………………. …………… …………………………………………………………………. ஸ்விஸ் அரசு, தங்கள் நாட்டு வங்கிகளில் இந்தியர்கள்வைத்துள்ள கணக்கு விவரங்களை வருடா வருடம்செப்டம்பர் மாதத்தில் அனுப்பி வைப்பதாக செய்திவெளியாகி இருக்கிறது….. கடந்த மாதம் 5-வது லிஸ்டும் இந்திய அரசுக்குஅனுப்பப்பட்டு விட்டதாக ஸ்விஸ் அரசு தகவல் வெளியிட்டுள்ளது. முன்னர், ஒப்பந்தம் இல்லை –எனவே விவரங்களை பெற முடியவில்லை என்றுநமது அரசு சொன்னது….. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

“ஆவி”யாகிப்போன – பாவி’யின் “பினாமி” …..

This gallery contains 1 photo.

…………………. …………………. ஆண்டிமுத்து ராசாவின் பினாமி சொத்துக்கள் 15-ஐ முடக்கிஇருப்பதாக 2 நாட்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை அறிவித்தது. அவ்வளவு தானா ..??? இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த வழக்குகள் எல்லாம்நீடித்துக்கொண்டே இருக்கப்போகின்றன …??? இந்த வழக்கின் துவக்கத்திலேயே நிகழ்ந்த ஒரு பரிதாபசம்பவத்தை அண்மைய அறிவிப்பு நினைவுபடுத்துவதாகஇருக்கிறது…இன்றைய இளைஞர்களில் பெரும்பாலோர் இதைப்பற்றிஅறிந்திருக்கவே வாய்ப்பில்லை.. 2 ஜி வழக்கில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

ப்ரியமானவளே …!!!

This gallery contains 4 photos.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ………………………………. ………………………… ……………….. திட்டாதீர்கள்….. இந்த பதிவுக்கு ஒரு காரணம் இருக்கிறது….!!! (நன்றி – ஒரிஜினல் தயாரிப்பாளருக்கு….😊 ) ………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , ,