Tag Archives: ஆக்கிரமிப்பு

நீர்நிலை ஆக்கிரமிப்பு – சோழர் காலத்தியதாக இருந்தாலும் கூட …..!!!

This gallery contains 1 photo.

………………………………………………………. ………………………………………….. மேலே – கலைஞர் காலத்தில், ஏரியை தூர்த்து கட்டப்பட்ட – நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் . “ஏரிக்குள் இருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும். அது சோழர் காலத்தில் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தால்கூட!” என்று திருவேற்காடு பகுதியில் இருக்கும் கோலடி ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் அதிரடி காட்டியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். …(கார்ட்டூன் நன்றி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிவன் சொத்து மட்டும் தானா …..?

இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகம் திடீரென்றுமிகச்சிறப்பாகவும், துரிதமாகவும் செயல்படுவதாகவும், புதிய ஆட்சிவந்த ஒரு மாத காலத்திற்குள் பல ஆக்கிரமிப்புகள் நீக்கப்பட்டு விட்டதாகவும் செய்திகள் வருகின்றன. கோயில்களின் சொத்து விவரங்கள் அனைத்தும் விரைவில்இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்றும் அதற்கானபணிகள் விரைவாக நடைபெறுகின்றன என்றும் கூட தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கோயிலைப்பற்றியும், கைவசம் ஏற்கெனவேஇருக்கிற ஆவணங்களை பதிவேற்றுவது என்பது மிகச்சாதாரணமாகஅதுவும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்