Tag Archives: அறப்போர் இயக்கம் புகார்

பாஜக தலைவர்கள் மீதும் திமுக-வின் ஊழல் நோய் படர்கிறதா …???

This gallery contains 1 photo.

…………………………………………………. …………………………………………………… நெல்லை சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு பா.ஜ.க சட்டமன்றக்குழுத் தலைவருமான நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி,பா.ஜ.க-வில் மாநில இளைஞரணி துணைத் தலைவராக இருக்கிறார். அவர் சென்னை, விருகம்பாக்கம் ஆற்காடு சாலையிலுள்ள 100 கோடி ரூபாய் மதிப்பிலான 1.3 ஏக்கர் நிலத்தை மோசடியாகப் பத்திரப்பதிவுசெய்திருப்பதாக, அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது. அந்த நிலம் மதுரையிலுள்ள … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

செ.பா.வர்ஷன்-2.0 – 400 கோடி ரூபாய் – கொள்ளை …!!!

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………. மற்றுமோர் மிகப்பெரிய ஊழலை அறப்போர் இயக்கம்வெளிக்கொண்டு வந்திருக்கிறது…. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில்397 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டை எழுப்பிபரபரப்பை கிளப்பி உள்ளது அறப்போர் இயக்கம். ஏற்கனவே சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கிஅமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டிருக்கும் சூழலில், அவர் வகித்த துறை மீது எழுந்துள்ளபுதிய ஊழல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,