Tag Archives: அரசியல்வாதிகள்

ஒளியின் எல்லை … ரசனை – திருச்சி மலைக்கோட்டை அடிவாரத் தெரு ஒன்றின் புகைப்படம் …!!!

This gallery contains 1 photo.

………………………………………………. …………………………………………………………… உச்சியில் தெரியும் பிள்ளையார் கோயில் – நிலவு வெளிச்சத்தில் நிழல் ஒரு அழகு என்றால் விளக்கு வெளிச்சத்தின் எல்லையில் வேறு ஒரு அழகு ….. திருச்சி மலைக்கோட்டை அடிவாரத் தெரு ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு அருமையான புகைப்படம்….. எடுத்தவர் யாரோ தெரியவில்லை…. அவரது ரசனைக்கு ஒரு மனமார்ந்த பாராட்டு …!!! ………………………………………………………………………………………………………………………..   

More Galleries | Tagged , , , , , , , , ,

ஆங்கிலேயர்கள் இந்தியாவிடமிருந்து திருடிய செல்வத்தின் மதிப்பு … !!!

This gallery contains 1 photo.

………………………………………………. ……………………………………………….. இந்தியாவை பிரிட்டன் கிட்டதட்ட 200 ஆண்டுகள் ஆட்சி செய்தது. இந்திய வரலாற்றின் மிகவும் துரதிர்ஷ்டமான காலகட்டம் இந்த 200 ஆண்டுகள்தான். பிரிட்டன் இந்தியாவை ஆட்சி செய்த போது தொழில்நுட்பரீதியாக பல முன்னேற்றங்கள் இருந்தாலும் இந்த காலகட்டத்தில் இந்தியாவின் செல்வம் கடுமையாக சூறையாடப்பட்டது. இந்த இரண்டு நூற்றாண்டுகளில் இந்தியாவின் செல்வத்தின் பெரும்பகுதி இங்கிலாந்திற்கு நாடுகடுத்தப்பட்டது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

அண்ணாமலையின் ஏடாகூடமான கேள்விகள் ….பதில் சொல்லப்போவது யார் … ???

This gallery contains 1 photo.

…………………………………………………….. ……………………………………………………. அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்முறை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் யார் யார் ….??? ஆணித்தரமான கேள்விகளை முன்வைக்கிறார் திரு. அண்ணாமலை…. ஆனால், இவற்றிற்கு யாராவது பதில் சொல்வார்களா … ??? ………………………………………………………. …………………………………………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

அதிர்ஷ்டத்தை ஈர்க்க என்ன செய்யலாம் …?

This gallery contains 1 photo.

…………………………………………………. ……………………………………………………… இரண்டு நண்பர்கள் வழிதெரியாத காட்டில் மாட்டிக்கொண்டனர்.பசியும் இரவு குறித்த அச்சமும் அவர்களை வதைத்தது. ‘இந்த இரவு தங்குவதற்கு இடமும் உணவும் கிடைத்தால் நல்லது’ என்று அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். சில நிமிடங்களில் ஒரு முதியவர் வந்தார். இருவரையும் காட்டுக்குள் ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இருவரையும் தனித்தனியாக இரண்டு அறைகளில் தங்க வைத்தவர், … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

பாஜக ஆட்சிக்கு வந்தால், இந்தியா இந்து நாடு என்றுஅறிவிக்கப்படுமா ..… ??? எல்.கே.அத்வானி தந்த பதில் –

This gallery contains 1 photo.

……………………………………………….. ………………………………………………… நீண்ட நாட்களுக்கு முன்னர், எல்.கே.அத்வானி அவர்கள்விகடனுக்கு அளித்த பேட்டி- கேள்வி, பதில் ….. கேள்வி:பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், இந்தியா‘இந்து நாடு’ என்று அறிவிக்கப்பட்டு விடுமோ? அத்வானி: ஒரு பிரிட்டிஷ்காரரிடம், ‘பிரிட்டன் ஒரு கிறிஸ்தவ நாடாக ஆக்கப்படுமா?’ என்று கேட்டால் அப்படி கேட்டவரைப் பார்த்து அவர் சிரிப்பார். பிரிட்டன் கிறிஸ்தவ நாடாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

ஹிட் ஆன “முத்த மழை” -நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் சின்மயி …!!!

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………… ஒரு வக்கிரம் பிடித்த கவிஞரால் – தமிழில் 6 வருடங்களுக்கு மேலாக பாட முடியாமலிருந்தசின்மயி ஒரு அழகான பாடலுடன்தமிழுக்கு திரும்ப வந்திருக்கிறார்…. ……………………. …………………………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , ,

மறக்க முடியாத அந்த பாண்டிச்சேரி ..….!!!

…………………………………………………………………………………………………………………………………………………………….. பாண்டிச்சேரியோடு என் சகவாசம் நீண்டநாளுக்கானது…இனிமையான அனுபவங்கள்….பாண்டிச்சேரி பீச், மணக்குள விநாயகர் ஆலயம்அரவிந்தர் ஆசிரமம், கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்குஎன்று நேர் நேராக தெருக்கள்….பட்டாணிக்கடை மூலை,பிஸியான டூப்ளே ஸ்ட்ரீட் India coffee house,கிழக்கு நோக்கி எந்த தெருவில் நடந்தாலும், நேராகபீச்சில் கொண்டு போய் விடும் நேரான தெருக்கள்….எக்கச்சக்கமான சினிமா தியேட்டர்கள்… ஆனால், கடைசியாக நான் பாண்டிச்சேரி சென்றேபல வருடங்களாகி … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,