Tag Archives: அம்மா

அம்மாவின் காதல் … !!! கணையாழியில் வெளிவந்த ஷாராஜ் சிறுகதை…

This gallery contains 1 photo.

……………………………………………….. …………………………………………………… ( கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு ” அம்மா” கேரக்டரைநான் நிஜத்திலேயே பார்த்து, பேசி, பழகி, ஏன் இப்படி என்று வியந்தது உண்டு …!!! ) அப்பாவைக் குறைபாட அம்மாவுக்கு விஷயங்கள் எப்படியாவதுகிடைத்து விடுகின்றன. அப்படி இல்லாவிட்டாலும் எதிலிருந்தாவதுதுவங்கி அப்பாவைக் குறை சொல்ல ஆரம்பித்துவிடுவாள். சுவரில்மூட்டைப் பூச்சி ஊர்வதற்கும், வாயிற்படியில் போட்டிருந்த செருப்பைநாய் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

நா. முத்துக்குமாரின் – “அப்பா “

This gallery contains 1 photo.

……………………………………… ………………………………………. என் தகப்பன் எனக்கு இதைத்தான் சொல்லிக் கொடுத்தான். … முதிர்ந்த மரத்தின் வேர்களைப்போல் மண்ணில் ஊன்றவும்… பெருத்த பறவையின் சிறகுகள்போல் விண்ணில் அலையவும் – ஆப்பிரிக்கப் பழங்குடிப் பாடல் அன்புள்ள அப்பாவுக்கு… உங்களுக்கு நான் நிறையக் கடிதங்கள் எழுதி இருக்கிறேன். பெரும்பாலும் ‘அன்புள்ள’ எனத் தொடங்கி, ‘இப்படிக்கு’ என முடியும் மிகச் சிறிய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,

அம்மா பாசத்துக்காக மனைவியை அடக்கினால்..? சியாமளா ரமேஷ் பாபு …!!!

This gallery contains 1 photo.

………………………………… ………………………………… திருமணமாகி எட்டு ஆண்டுகள் கண்ணீரோடு காத்திருந்ததன் பலனாகப் பிறந்த மகளென்பதால் அப்பா – அம்மாவுக்கு படு செல்லம். சேலத்தில் தன் பெரிய வீட்டில் குறை தெரியாமல் வளர்ந்த செல்லக்கிளி. கல்லூரியில் முதுகலைப்படிப்பு படித்திருந்தாலும் வீட்டு நிர்வாகத்தில்தான் ஆர்வம் அதிகம் அவளுக்கு. தன் மகளை சென்னையில் ஒரு வங்கியில் மேலதிகரியாகப் பணிபுரிபவருக்கு வெகு சிறப்பாகத் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அம்மா என்றால் ஒரு அம்மாதான். உன் அம்மா, என் அம்மா, தனித் தனி அம்மாக்கள் கிடையாது. ஒரே அம்மா…!!! – – ( கவிஞர் நா.முத்துக்குமார் )

This gallery contains 1 photo.

……………………………………………………… ……………………………………………………. அம்மா நேற்று மீண்டும் கனவில் வந்தாள். பனி மூட்டத்தை ஊடறுத்துப் பாயும் மஞ்சள் வெயில்போல முகம் எங்கும் ஒளி கூடி இருந்தாள். கனவில் அவள் நின்ற இடம், நாங்கள் முன்பு வசித்த கிராமத்துச் சிறு வீடு. அவள் முன்பு நான் சிறுவனாக நின்று இருந்தேனா? வயதாகி இருந்தேனா? தெரியவில்லை. எப்படி இருந்து என்ன? … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,