This gallery contains 1 photo.
……………………………… ……………………………… இந்தியத் திரையுலக வரலாற்றையே மாற்றிய பெருமை ஷோலேவுக்கு இருக்கிறது, அதுவரை குடும்பக் கதைகளையும், காதல் கதைகளையும் சுற்றிவந்த பாலிவுட், ஷோலே படத்துக்குப் பிறகுதான் ஆக்ஷனில் கவனம் செலுத்தியது. அதன் தாக்கம் மற்ற மொழிகளுக்கும் பரவி, இந்தியா முழுக்க ஆக்ஷன் கதைகளின் மீது காதல் பிறந்தது. இப்படி இந்தியத் திரையுலக வரலாற்றையே புரட்டிப் போட்ட … Continue reading




நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…