Tag Archives: அண்ணாமலை

ஜெயலலிதா அவர்களை இந்துத்வா தலைவர் என்று அண்ணாமலை ஏன் சொன்னார் ….??? புதிய தலைமுறையில் தராசு ஷ்யாம்

This gallery contains 1 photo.

…………………………………………………………………………… …………………………………………………………………………………………………………………….. …………………………………………………………………………………………………………. .………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

Article 370 -உருவானது, நீக்கப்பட்டது – தாமரை மேடையில் அண்ணாமலை, பாண்டே…வுக்கும் சேர்த்து – விரிவாக விளக்கும் மாலன் …..

This gallery contains 1 photo.

………………… ………………………. ஜம்மு-காஷ்மீருக்கான – ஆர்டிகிள் 370 எந்த சூழ்நிலையில்,எதற்காக, எப்படி உருவானது என்பது பற்றியும்,அதை நீக்குவதற்கான அவசியம் ஏன் ஏற்பட்டதுஎன்பது பற்றியும் பாஜக மேடையில் மாலன் விரிவாக,மிகத்தெளிவாக விளக்குகிறார் மாலன் அவர்கள்…. இந்த விவரமான பின்னணியை நான் ஏற்கெனவேபடித்திருக்கிறேன்… தற்காலிகமானது என்று சொல்லி உருவாக்கப்பட்ட பிரிவு 370மிக நீண்ட காலங்களுக்கு தொடர்ந்து –தொண்டையில் சிக்கிக்கொண்ட … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

அண்ணாமலை அவர்கள் தேவையில்லாமல் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளக் கூடாது ….

This gallery contains 1 photo.

………………………………………….. …………………………………………… பொதுவாக கல்வி என்பதை மாநிலங்களின் பொறுப்பில் விடுவது தான் சரி. மாநில பட்டியலில் இருந்த கல்வியை எமெர்ஜென்சி காலத்தில் எதிர்த்துகேட்க ஆளில்லாத நிலையில் வலுக்கட்டாயமாக பொதுப் பட்டியலில் சேர்த்தார் இந்திரா காந்தி…. அந்த நிலையை மாற்றுவதற்கு இதுவரை எந்த அரசும்/கட்சியும் - தீவிரமாக முயற்சி எடுக்கவில்லை;  இருந்தாலும், கல்வி மாநிலங்களின் பொறுப்பில் இருப்பது தான் நியாயம். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரவேண்டுமென்று அண்ணாமலை அவர்கள் விரும்பினால், மொழிப்பிரச்சினையை அவர் தொடாமல் இருப்பதே நல்லது. பிடிஆருடன் தேவை இல்லாமல் இந்த  விஷயத்தில் பிரச்சினையை கிளப்பி, தனது பாப்புலாரிடியை குறைத்துக் கொள்கிறார் திரு. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

ஸ்டாலின் : பரவாயில்லையே… என் போட்டோ போட்ட பேட்ஜை அணிஞ்சிருக்கீங்களே…?..!!!😊 -வானதி : அப்பவாவது ‘எல்லா’ மகளிருக்கும்ரூ.1,000 கிடைக்குமான்னு பாக்குறேன்…😊😊😊

This gallery contains 1 photo.

…………………………………………… …………………………………………… ஜூனியர் விகடன் இதழில், வாரந்தோறும் புகைப்படம் ஒன்றை பிரசுரித்து, வாசகர்களிடமிருந்து கமென்ட்’களை வரவேற்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் கமென்ட்’களுக்கு 200 ரூபாய் பரிசு கொடுக்கிறார்கள். இந்த வாரம் வெளியான புகைப்படமும், அதற்கு வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட கமெண்ட்’சுகளும் நிஜமாகவே  சுவாரஸ்யமாக இருக்கின்றன – கீழே – ……………………………………………………………………….. Manicka Vasagam வானதி: செந்தில் பாலாஜியை நல்லாப் பார்த்துக்கிறீங்கபோல! மு.க.ஸ்டாலின்: ஆர்.கே.சுரேஷை நீங்கல்லாம் பார்த்துக்கறதைவிடவா..? ………………………………………………………………………………. Saravanan M வானதி: மக்கள் துயரத்தில் பங்கேற்பதுதான் அரசியல் பணி… வசனம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

அண்ணாமலை திட்டமிட்டு குறி வைக்கப்படுவது தெரிகிறதா ….???பின்னணியில் யார் …???

This gallery contains 4 photos.

……………………………………………………………………. …………………………………… …………………………………….. ( இது சாம்பிளுக்கு தான்… ) ………………………………………………………………….. தமிழகத்தின் பல ஊடகத் தலைப்புகளை பார்த்தாலே தெரியும்….அத்தனை பேருக்கும் குறி ஒன்றே தான் ….!!! அண்ணாமலையை பேட்டி காணும் ஊடக நிருபர்கள் கேட்கும் கேள்விகளைப் பார்த்தாலே, அவர் திட்டமிட்டு அவமானப்படுத்தப்படுவது புரியும்…. ஏன் இப்படி ….? அண்ணாமலையை அகற்ற பலர் துடிக்கின்றனர் புரிகிறது… … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

” எகிறி அடிப்பார் அண்ணாமலை –மோடி, அமித்ஷாவை எதிர்த்து ஒரு வார்த்தை EPS-ஐ பேச சொல்லுங்க பார்க்கலாம் “- ரவீந்திரன் துரைசாமி

This gallery contains 1 photo.

………………………………………………. ……………………………………………….. ” தைரியம் இருந்தால், மோடி, அமீத் ஷாவை எதிர்த்து –எடப்பாடியாரை ஒரு வார்த்தை பேசச்சொல்லுங்கள் பார்க்கலாம்.அண்ணாமலை எகிறி அடிப்பார்…..” ” வெத்து வேட்டு, செல்லாத நோட்டு- எடப்பாடியார் “- பிச்சு உதறுகிறார் ரவீந்திரன் துரைசாமி.ஒரு சுவாரஸ்யமான உரையாடல். ரவீந்திரன் துரைசாமி – ஒரு தரப்பாக பேசுவது போல்தெரிந்தாலும் – நிறைய உண்மைகளும் இருக்கின்றன … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

காரித்துப்புகிறது சுப்ரீம் கோர்ட் ….!!!

This gallery contains 1 photo.

……………………………. …………………………….. மிகக் கடுமையான வார்த்தைகளால், சுப்ரீம் கோர்ட் மணிப்பூர்நிர்வாகத்தை சாடி இருக்கிறது. மணிப்பூர் போலீசின் கையாலாகதத்தன்மைசகித்துக் கொள்ள முடியாதது… கற்பழித்த கூட்டத்திடமே, கற்பழிக்கப்பட்டபெண்களை ஒப்புவித்த கயமை சகிக்க முடியாதது. பல விவரங்களை கோரியுள்ள சுப்ரீம் கோர்ட், மணிப்பூர் டிஜிபிராஜீவ் சிங் அவர்களை நேரில் ஆஜராகும்படி உத்திரவிட்டிருக்கிறது. தமிழ்ப் படுத்தினால், சரியாக வராது என்பதால், டைம்ஸ் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்