Tag Archives: அண்ணாமலை

“மக்களிடம் தி.மு.க-வுக்கு எதிரான மனநிலை இல்லை…” -கூட்டணிக்குள் குண்டு வீசும் அண்ணாமலை ….!

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………….. அண்ணாமலை அவர்களின் தற்போதைய நிலை குறித்து ஜூனியர் விகடன் சொல்வது – ஓ.பி.எஸ்., டி.டி.வி விலகல், எடப்பாடி – செங்கோட்டையன் மோதல் என ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணி கலகலத்துப்போயிருக்கிறது. இந்தச் சூழலில், ‘`தி.மு.க ஒரு மிக பயங்கரமான கட்சி. 45 – 47 சதவிகித வாக்குகள் வைத்திருக்கிறார்கள். மக்களிடம் அந்தக் கட்சிக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அண்ணாமலைக்கு நீச்ச பங்கயோகம் …!!! !!!

This gallery contains 1 photo.

…………………………….. …………………………………………………………………. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை –ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வர் …??? நன்றாக பொய் சொல்பவர்கள் பிரகாசிக்கக்கூடியசில தொழில்களும் இருக்கத்தான் செய்கின்றன- அரசியல், வக்கீல், ஜோசியம் …. (அரசியலை – தொழில் என்று சொல்லலாமா என்றுகேட்கிறீர்களா …??? நீங்களே கொஞ்சம் யோசியுங்களேன் –முக்காலே மூணு வீசம் அப்படித்தானே ….??? ) ( இந்த வகை ஜோசியங்களில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

இதில் யார் ஐயோ பாவம் ….. அண்ணாமலையா அல்லது நயினார் நாகேந்திரனா … ??? !!!

This gallery contains 1 photo.

……………………………………………………….. …………………………………………………….. ” புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம், அதிருப்தி பேட்டி…‘தனி ரூட்’ அண்ணாமலை… ” என்கிற தலைப்பில், லேடஸ்ட் ஜுனியர் விகடன் இதழில் வெளியாகியிருக்கும் ஒருஅரசியல் கட்டுரை (கீழே) – வியப்பைத் தருகிறது…. என்ன ஆயிற்றுஅண்ணாமலை அவர்களுக்கு ..??? பாஜக தலைமையுடன் மோதுவது, கருங்கல் சுவரில் போய்மண்டையை முட்டிக்கொள்ளும் அளவிற்கு மோசமாக முடியும் என்பதை அறியாதவரா, விவரம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

அண்ணாமலையை நொந்து போகச் செய்யும் ஒரு காணொளி ….!!!

This gallery contains 1 photo.

……………………………………….. ……………………………………….. கீழே இருக்கும் காணொளி, வலைத்தளத்தில் பரபரப்பாகபரவிக்கொண்டிருக்கிறது…. இந்த காணொளியை அண்ணாமலை இப்போது பார்த்தால்,அவருக்கு எப்படி இருக்கும் …??? நொந்து போவார் என்பதில் ஐயமில்லை …ஆனால், எதை எண்ணி …. ??? தன் விதியை நினைத்தா அல்லதுஇந்த அளவிற்கு உழைத்த தன்னை, நடுத்தெருவில் அம்போவென்று கை விட்ட தனதுகட்சித் தலைமையை நினைத்தா ??? ……………………………………. … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

வழிவிடுகிறார் அண்ணாமலை – ரங்கராஜ் பாண்டே பேட்டி …!!!

This gallery contains 1 photo.

……………………………………….. ………………………………………… பாண்டே’யின் பதட்டமும், ஆவேசமும் எனக்கு அர்னாப் கோஸ்வாமியை நினைவூட்டுகின்றன….😊😊😊 ………………………………………… ……………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , ,

அசிங்கமான, தரம் தாழ்ந்த தமிழக அரசியல் ….!!!

This gallery contains 1 photo.

…………………………………………… ……………………………………………. அண்ணாமலை பேசியது தவறா ….??? அல்லதுஎடப்பாடியார் பேசியது தவறா …???என்று தந்தி டிவி’யில் நடந்த ஒரு விவாதம்…. இதையெல்லாம் முழுவதுமாகப் பார்த்தால் தாங்காது. சாம்பிளுக்கு இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்பார்த்தாலே போதுமானது …… தமிழக அரசியலை சாக்கடையாக்குவதற்குஇரண்டு தரப்பினருமே போட்டி போடுகிறார்கள் ….. சகிக்கவில்லை இவர்களின் ரசாபாசம் / ஆபாசம் ….. ………………………………. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பிழைக்கத் தெரிந்த – எஸ்.வி.சேகர் ….!!!

This gallery contains 1 photo.

……………………………………………………. …………………………………………………….. சட்டைப்பாக்கெட்டில் மோடிஜி படத்தை வைத்துக்கொண்டே, திரு.ஸ்டாலினை பாராட்டிப் பேசக்கூடிய ஒரே மனிதர் …..!!! ……………………………………………………… …………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , ,