ரங்கராஜ் பாண்டே – (போட்டி) அதிமுக தீபா (மாதவன்) …. சிரிக்காமல் சிரிக்க வைக்கும் ஒரு பேட்டி….

This gallery contains 1 photo.

… .. ரங்கராஜ் பாண்டே எத்தனையோ பேட்டிகள் எடுத்திருக்கிறார்… நாமும் பார்த்திருக்கிறோம்… ஆனாலும் இதுபோல் ஒரு hilarious அனுபவம் அவருக்கும், நமக்கும் இதுவரை ஏற்பட்டிருக்காது… மீம்சுகள் இடையிடையே தொந்திரவு செய்தாலும், அவற்றை மறந்து பேட்டியை பார்ப்பது ஒரு வித்தியாசமான நகைச்சுவை அனுபவத்தைக் கொடுக்கும். கொஞ்சம் கூட அசராமல், பொய் சொல்கிறோம், உளறுகிறோம் என்று நன்கு தெரிந்து … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

கலைஞருக்கு மிகவும் பிடித்த அமீத் ஷா…..!!!

This gallery contains 2 photos.

… … … … கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பாஜக தலைவர் அமீத்ஜீயை திரு.ஸ்டாலின் அழைத்திருக்கிறார்….! அவசியம் வருவதாக அவரும் அறிவித்திருக்கிறார். கலைஞர் நினைவேந்தல் என்று சொல்லும்போது – பொதுவாக, மறைந்த ஒருவரின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு யார் அழைக்கப்படுவர்…? யார் கலந்து கொள்வர்…? மறைந்தவருடன் மிக நெருக்கமான உறவோ, நட்போ உள்ளவர்…. பல காலங்களாக … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

மோடிஜிக்கு அடுத்தது நானே …. சு.சுவாமி சொல்கிறார்….!!!

This gallery contains 1 photo.

… … … பாஜக-வில் மோடிஜிக்கு அடுத்த Most Popular Leader – நான் தான் – என்று அடித்துச் சொல்கிறார் டாக்டர் சு.சுவாமி.. ( இந்த ட்விட்டர் செய்தியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தானே பதிந்திருக்கிறார் சு.சுவாமி… 🙂 🙂 ) நல்ல வேளை மோடிஜியை விட MORE பாப்புலர் லீடர் நான் – … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கேரளாவில் தொண்டு செய்வோர் – அதை எப்படிச் செய்கிறார்கள்…..

… … மற்றவர் தேவையை அறிந்து அதற்கு ஏற்றாப்போல் உதவி செய்வது எப்படி….? நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பல செய்திகளை கேரள வெள்ளமும், உதவிக்குழுக்களும் சொல்லித் தருகின்றன….! கீழே ஒரு உதாரணம்…. இது போல் இன்னும் பல விதங்கள்…!!! … . ——————————————————————————

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கற்பனைக்கேது எல்லை….? அற்புதமான கற்பனையும், கைவண்ணமும்….

This gallery contains 1 photo.

… … அற்புதமான கற்பனையும், அதை அப்படியே நிஜத்தில் கொண்டு வரும் கைவண்ணமும்….. பார்ப்பவர்களின் சிந்தனையை கவர்கிறது… மனம் சிறகடித்துப் பறக்கிறது…. … . ———————————————————————————

More Galleries | 1 பின்னூட்டம்

திமுக தலைவர், பொருளாளர் தேர்தல்கள் – சட்ட சிக்கலை சந்திக்கக்கூடும்…

This gallery contains 4 photos.

… …   தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்…. பல சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களை சந்தித்த கட்சி. அதன் உட்கட்சி தேர்தல்கள் – ஏற்கெனவே உருவாக்கப்பட்ட, தேர்தல் கமிஷனாலும் அங்கீகரிக்கப்பட்ட – கட்சி விதிமுறைகளின்படி நடைபெறுவது அவசியம்… தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளை நிரப்புவதற்கான செயல்முறை ஒன்று அதன் பொதுச்செயலாளரால் தற்போது … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

ஜஸ்டிஸ் சந்துரு அவர்கள் – நள்ளிரவு விசாரணை – வழக்குகள் வாபஸ் – சரியா…? – குறித்து கருத்து…

This gallery contains 1 photo.

… … … நள்ளிரவில் உயர்நீதிமன்றம் கூடியது… கலைஞர் அவர்களின் மறைவையொட்டி, அவரை நல்லடக்கம் செய்யப்பட வேண்டிய இடத்திற்காக – சில பொதுநல வழக்குகள் அங்கேயே வாபஸ் பெறப்பட்டது… அவை வாபஸ் பெற நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டது … இவற்றில் கடைபிடிக்கப்பட்ட சட்டபூர்வமான நடைமுறைகள் எந்த அளவிற்கு சரியானவை….? என்று ஓய்வுபெற்ற நீதிபதி திரு.சந்துரு அவர்களிடம் ஒரு … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்