Fastest Phulka Roti Making Man – பார்த்திருக்கிறீர்களா…?

This gallery contains 1 photo.

… … … துளிக்கூட எண்ணையே படாமல் தயாரிக்கும் கோதுமை மாவு சப்பாத்தியை வடக்கே – ஹிந்தியில் “ஃபுல்கா ரோட்டி” என்று சொல்வார்கள். உடலுக்கு எந்தவித கெடுதலும் இல்லாதது என்பது மட்டுமல்ல… எளிதில் ஜீரணமாகக்கூடியதும், மிகவும் மலிவானதும் கூட…. நான் வடக்கே போகும்போதெல்லாம், ஃபுல்கா+டால் தான் எனக்கு உணவு. தயாரிப்பில் அங்கே கொஞ்சம் வித்தியாசம்… அங்கே … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

அட …இப்படியெல்லாமா ‘போர்டு’ வைப்பார்கள்…?

This gallery contains 1 photo.

… … ஒண்ணுமே புரியல ஒலகத்திலே….!!! மத்திய அரசு, எல்லா பெட்ரோல் பங்க்குகளிலும் ஏதோ புகைப்படம்-போர்டு வைக்க வேண்டும் என்று சொல்லி உத்திரவு போட்டிருக்கிறதாமே…! உங்களுக்கெல்லாம் அது பற்றி எதாவது தெரியுமா…? ஒரு நண்பர், அவர்களது ஊரில் ஒரு பெட்ரோல் பங்க்கில் வைத்திருப்பதாகச் சொல்லி எனக்கு ஒரு புகைப்படம் எடுத்து அனுப்பி இருக்கிறார்.. ஆச்சரியமாக இருக்கிறதே… … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

நேற்று நடந்த சில அநாகரிகமான செயல்கள் ….

This gallery contains 1 photo.

.. .. திரு.ஸ்டாலின் திமுகவின் புதிய தலைவராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து நடந்த சில அநாகரிகங்கள் – புதிய தலைமை குறித்த நமது கருத்து சொல்லல்களையெல்லாம் நிதானமாக வைத்துக்கொள்வோம் என்று தான் நினைத்தேன். ஆனால், நேற்று கண்ணில் தென்பட்ட சில அநாகரிகங்களை மட்டும், உடனே சொல்வது தான் சரியாக இருக்குமென்று தோன்றுகிறது…. 1) திரு.ஸ்டாலின் தலைவராக … Continue reading →

More Galleries | 33 பின்னூட்டங்கள்

சுப்ரீம் கோர்ட் கேரள நீதிபதிகளைப் பார்த்தாவது தமிழர்கள் கற்றுக் கொள்வார்களா…?

This gallery contains 1 photo.

… … சுப்ரீம் கோர்ட்(உச்சநீதிமன்றம்), இந்த நாட்டின் மிக உயர்ந்த பீடம்… மிக உயர்ந்த அந்தஸ்து கொண்ட இந்த நீதிமன்றத்தில் பணி புரியும் கேரளாவைச் சேர்ந்த நீதிபதிகள் – ஜஸ்டிஸ் குரியன், ஜஸ்டிஸ் ஜோசப் ஆகியோர் – சுப்ரீம் கோர்ட் செய்தியாளர்களின் அமைப்பு, கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதி திரட்ட ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கசியும் ரகசியங்கள் ….சகோதர சண்டை ஏன்….!!!

This gallery contains 1 photo.

… … அண்ணன், தம்பிக்கிடையே பதவிக்காக போட்டி, சண்டை என்று வெளியில் செய்திகள் சொல்லப்படுகின்றன……. ஆனால், உண்மையில் போட்டியும், சண்டையும் – கட்சியில் பதவியைப் பிடிக்கவா நடக்கிறது…? திமுகவின் சாதாரண தொண்டர்களில் எத்தனை பேருக்கு, சகோதரர்களுக்கிடையே நடக்கும் இந்த புதிய மஹாபாரதப் போரின் உண்மையான காரணங்கள் தெரிந்திருக்க முடியும்….? தான் இறக்கும் வரையில், தந்தை ஏன் … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

ஒரு புகைப்படமும், தலைப்பும், அது சொல்லாமல் சொல்லும் செய்தியும்….

This gallery contains 1 photo.

… … முதலில் ஒரு புகைப்படம் – பின் அதனையொட்டி, வெளியாகியுள்ள தமிழ் ஒன் இந்தியா – செய்தி – … … ரக்ஷாபந்தனான இன்று ஸ்டாலினிடம் அன்பை வெளிப்படுத்திய கனிமொழி! சென்னை: ரக்ஷாபந்தன் நாளான இன்று திமுக தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னர் ஸ்டாலினிடம் கனிமொழி அன்பை பொழிந்து வாழ்த்து கூறினார். … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

கொடுமையான பிரிட்டிஷ் ” செல்லுலார் ஜெயில்….” அனுபவங்கள்….

This gallery contains 2 photos.

… … .. .. “காலா பாணி” (சிறைச்சாலை…) என்று 1996-ல் தமிழிலும், மலையாளத்திலும் ஒரு படம் வந்தது. பிரபல மலையாள நடிகர் மோகன்லால் சொந்தமாகத் தயாரித்திருந்தார். இயக்குநர் ப்ரியதர்ஷன் …. இசை – இளையராஜா …… ஒளிப்பதிவு -சந்தோஷ் சிவன் … மோகன்லால், பிரபு, தபு – நடித்தது…! 1910 -வாக்கில், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்