திரு.ஸ்டாலின் குறித்து – எழுத்தாளர் சாரு நிவேதிதா …. (இது தேர்தல் காலம்-4 )

This gallery contains 1 photo.

… … … திறமையும், வேகமும் இல்லாத தளபதியாக ஸ்டாலின் …! -சாரு நிவேதிதா… —————— தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மீது, எனக்கு தனிப்பட்ட அன்பு உண்டு. காரணம், ஐந்து முறை முதல்வராக இருந்த தலைவரின் புதல்வரால், 66 வயதாகியும், முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லையே என்பது தான். அது மட்டும் அல்ல; பன்னீர்செல்வம், 2001-ல் … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

திமுக, அதிமுக -இரண்டு கட்சிகளுக்கும் ஒரு சவால்… ஏற்றுக் கொள்பவர்களுக்கு கண்களை மூடிக்கொண்டு ஓட்டு போடலாம்…!!!

This gallery contains 2 photos.

… … … … திமுக, அதிமுக – இரண்டு கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு விட்டன… இரண்டு கட்சிகளும் தங்கள் அறிக்கையில் சொல்லி இருக்கும் விஷயங்களில் பெரும்பாலானவை மத்திய அரசால் மட்டுமே நிறைவேற்றப்படக் கூடியவை… இந்த இரண்டு கட்சிகளும், இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய இடத்தில் இல்லை. அதை தெரிந்துகொண்டே தான், வேண்டுமென்றெ தான் இந்த … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

இஸ்தாம்புலின் 400 வருட – அற்புத மசூதி….”The Blue Mosque” (இன்றைய சுவாரஸ்யம்…)

This gallery contains 1 photo.

… … … துருக்கியின், இஸ்தாம்புல் நகரில் உள்ள உலகப்புகழ் பெற்ற சுல்தான் அஹ்மத் மசூதியின் காணோளி ஒன்றை அதன் பின்னணியில் ஒலிக்கும் இறை வணக்கத்துக்கான அழைப்பின் இசையுடன் பார்த்தேன்…அற்புதம்…!!! பிரமிக்க வைக்கிறது…! “The Blue Mosque” என்றழைக்கப்படும் இந்த மசூதி, இன்றைக்கு சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர், 1609 முதல் 1616-ஆம் ஆண்டுக்கு இடையிலான … Continue reading →

More Galleries

திரு.ஹெச்.ராஜா உலகப் புகழ்பெற – உடனடியாக கற்றுக் கொள்ள வேண்டியது….. !!! ( இது தேர்தல் காலம்….)

This gallery contains 1 photo.

… … … திரு.ராகுல் காந்தி நன்றாகத்தான் பேசினார்… ஆனால், அதைவிட அதிகம் பாராட்டப்படுவது, ரசிக்கப்படுவது தங்கபாலுவின் மொழிபெயர்ப்பு தான்….! மோடிஜி அடிக்கடி தமிழகம் வருகிறார்… மொழி பெயர்க்கும் அதிர்ஷ்டம் எப்போதும் ஹெச்.ராஜாவுக்கு தான் கிடைக்கிறது. ஆனால், இத்தனை தடவை மொழிபெயர்த்த, ஹெச்.ராஜாவுக்கு கிடைக்காத பாராட்டையும், புகழையும் – ராகுல் காந்தியின் பேச்சை ஒரே ஒரு … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

சீக்கிய தம்பதியினரின் ஆட்டம் …!!! (இன்றைய சுவாரஸ்யம்…)

This gallery contains 1 photo.

… … … நான் வடக்கே இருந்தபோது, சீக்கிய நண்பர்கள் நிறைய இருந்தார்கள்….. பொதுவாகவே சீக்கியர்கள் நல்ல உழைப்பாளிகள்… அவர்களூடே பிச்சை எடுப்பவர்களை பார்க்கவே முடியாது. கொண்டாட்டமானவர்கள்…. உழைப்பு, கோபம், ஆனந்தம் – எல்லாவற்றிலுமே extreme – ஐ பிரதிபலிப்பவர்கள்… உணர்ச்சி வசப்படுபவர்கள். ராணுவத்தில் இன்றும் சீக்கியர்கள், பெரிய அளவில் பங்கு பெற்றிருக்கிறார்கள். தமிழர்களின் மெட்ராஸ் … Continue reading →

More Galleries

பேராசிரியரிடம் ஒப்புதல் வாங்கும் திருவாளர் ஸ்டாலின்…. மனசாட்சி இல்லாத மனிதர்கள்…

This gallery contains 1 photo.

… … கீழேயுள்ள புகைப்படத்தை பாருங்கள்… மெனக்கெட்டு புகைப்படமும், வீடியோவும் எடுத்து மீடியாவுக்கு அனுப்பி வெளியிட்டிருக்கிறார்கள். அதாவது – செய்வதனைத்தும், முறைப்படி, பொதுச்செயலாளரின் ஒப்புதல் பெற்றே செய்யப்படுகின்றதாம். பொதுச் செயலாளர் இருக்கும் நிலையை பாருங்கள்.. பட்டியலை படித்துப் பார்த்து ஒப்புதல் கொடுக்கும் நிலையிலா இருக்கிறார் அவர்… அவர் பார்வை எந்தப் பக்கம் இருக்கிறது – இவர் … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

இதன் மூலம் அறிவிப்பது என்னவென்றால்…. (இது தேர்தல் காலம்….!!! )

This gallery contains 2 photos.

… … … தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விளக்கம் ஒன்றினை ஒரு நண்பர் அனுப்பி இருக்கிறார்…. இதனை நான் மட்டும் அறிந்துகொண்டு என்ன பயன்…? எனவே, வலைத்தள நண்பர்களின் பார்வைக்கு வைக்கிறேன்… … … . —————————————————————————————————–

More Galleries | 4 பின்னூட்டங்கள்