தீர்ப்பு …. !!!!

This gallery contains 1 photo.

…………………………………….. ………………………………………. நொச்சிக்குளம்- மலைச் சாரலில் அமைந்திருக்கும் ஓர் அழகிய சிற்றூர். நெல் வயல்களும், தென்னந்தோப்புகளும், மாந்தோப்புகளும், வாழைத்தோட்டங்களும், புல்வெளிகளும், ஆறும், அருவியும், நீரோடும் வாய்க்கால்களும், ஓடைகளும், குளங்களும் சூழ அமைந்திருக்கும் செழிப்பான ஊர். சிற்றூர் என்றாலும், அங்கும் ஒரு நடுநிலைப் பள்ளி இருந்தது. அதே ஊரைச் சேர்ந்த பிச்சையா ஆசிரியராகப் பணியாற்றுகிறார். அவர் பெருந்தனக்காரரும்கூட! … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

கும்பிடும் வரை கடவுள் – திருட்டுப் போனால் …?? – “சிலை ” … !!! சில வித்தியாசமான சிந்தனைகள் …!!!

This gallery contains 2 photos.

……………………………………. …………………………………. கும்பிடும் வரை கடவுள்; திருட்டுப் போனால் சிலை ! அப்பா 50 ரூபா மிச்சப்படுத்த 30 நிமிஷம் நடந்ததுக்கும், நான் 30 நிமிஷம் மிச்சப்படுத்த 50 ரூபா ஆட்டோக்கு தர்றதுக்கும் பேரு தான் ஜெனரேஷன் கேப்! எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!!! தெருவில் குப்பை போடுகிறவனை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

பாலகுமாரன் சிறுகதையொன்று – கண்ணே, வண்ணப்பசுங்கிளியே …1

This gallery contains 8 photos.

பழைய  வார  இதழ் ஒன்று  கிடைத்தது…. பாலகுமாரன்  அவர்களின்  கதையொன்றை  பார்த்தேன் …. ரொம்ப  நாட்களாகி விட்டனவே  பாலகுமாரன்  எழுத்தை   வாசித்து….. நண்பர்களுடன்  பகிர்ந்து கொள்கிறேன்…இரண்டு பகுதிகளாக….  கீழே  முதல்  பகுதி …..!!! .

More Galleries | Tagged , , , , , , , , ,

எஸ்.ரா- வும், சுஜாதாவும் …….

This gallery contains 1 photo.

……………………………………… ………………………………………. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் சொல்கிறார் – சுஜாதாவின் தொடர்கதைகளுக்காகவே வாரப்பத்திரிக்கைகள் தவறாமல் படிக்கத் துவங்கினேன். பெங்களுரில் சென்று அவரை சந்திக்க வேண்டும் என்பதற்காக ஒரு முறை ஜலஹள்ளிக்குச் சென்ற போது டெல்லிக்கு சென்றிருக்கிறார் என்றார்கள். ஆனால் அந்த நாட்களில் பெங்களுர் என்றாலே அது சுஜாதாவின் ஊர் என்று தான் நினைவிலிருந்தது. பெங்களுரைப்பற்றியும் அவர் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

“ஆள்காட்டி விரல் “- அம்பை சிறுகதை …

This gallery contains 1 photo.

………………………………………….. ……………………………………………. அவனைப் பற்றிய புள்ளிவிவரம் பின்வருமாறு : பெயர் – ராஜன். வயது 34. ஆராய்ச்சிப் பொருள் – ஃப்ரான்ஸின் வெளிநாட்டுக் கொள்கை, ஆராய்ச்சி செய்த வருஷங்கள் – 10. ஆராய்ச்சியின் முன்னேற்றம் – முன்னேறுகிறது.நிதி நிலைமை – பரிதாபம். வேலை –ஆராய்ச்சி எதிர்காலத்திட்டம் – எதிர்காலம்?ஆரோக்கியம் – ஒரு முறை ஷஹாத்ரா போனதுண்டு. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

சுவாரஸ்யமான – Mexico – பியூப்லோ சுரங்கம் …!!! (உள்ளே குதிரை சவாரியே செய்யலாம் …..!!! )

This gallery contains 1 photo.

…………………………………. …………………………………….. மெக்சிகோ நாட்டில் உள்ள பியூப்லோ சுரங்கம் … இது….!!! சுமார் பத்து கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சுரங்க வழியாக ஒருவர் குதிரையேறி செல்ல முடியும் அளவுக்கு இது உயர அகலம் உடையது… !! ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்த சுரங்க வழி!!! நான் டிவி சீரியல்களில் அந்தக்கால மெக்சிகோவை பார்த்திருக்கிறேன்… தனியே … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

இமயமலையை விட சிறப்பு வாய்ந்த திருச்சி மலைக்கோட்டை … !!!

This gallery contains 2 photos.

……………………………… ………………………………. ………………………………… வழக்கம்போல், ஸ்ரீராம் அவர்களின் இன்னொரு அருமையான உருவாக்கம் ….. திருச்சி மலைக்கோட்டை யின் சிறப்புகள் ….. ………………………………….  ………………………………………………………………………………………………………………………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , ,