………………………………………..

…………………………………………..
விகடன் நிருபர் என்னென்னவோ பண்ணிப் பார்த்து
விட்டார்…ஆனாலும், அவர் பேட்டியின் நோக்கம்
நிறைவேறவில்லை …!!! ஆனாலும், கடைசியில் ஒரு
ஷாட் கொடுத்து விட்டார் பி.சி. புரிந்து கொள்ள
வேண்டியவர்கள் புரிந்து கொள்வார்கள்…. 😊😊😊
…………………………………………..
…………………………………………………………………………………………………………………………………………………………………..



கடவுள் மண்டைல தட்டி வச்சாலும் இவங்களுக்கெல்லாம் புத்தி வருவதில்லை. ஊழல் பணத்தில் சம்பாதித்த சொத்துக்கள்தானே. சொந்தமா இவங்களுக்கெல்லாம் என்ன குவாலிஃபிகேஷன் இருக்கு, ஒரு கிளார்க் வேலைக்குக்கூட லாயக்கில்லாதவர்கள்.…