………………………..

…………………………..
மாநில சட்ட மன்ற தேர்தல்கள் வருவதையொட்டி, பல தலைவர்களும் அரிய பல உண்மைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்….
கடந்த காலங்களில் யார் யார் எப்படி எல்லாம் பேசினார்கள் என்கிற உண்மைகள் வெளிவரும்போது – சில சமயங்களில் சிரிப்பாகவும், சில சமயங்களில் வியப்பாகவும் இருக்கிறது……
அந்த மாதிரி, அவ்வப்போது வெளிவரும் / கிடைக்கும் புதைந்து கிடந்த உண்மைகளை,
ஒளிந்திருந்த உண்மைகள் (…. !!!) என்கிற தலைப்பில் இந்த தளத்தில் வெளியிடலாமென்று நினைக்கிறேன்.
சிலருக்கு வியப்பாகவும், சிலருக்கு நகைப்பாகவும் இருக்கும்….
முதல் போணி இங்கே –
……………………………………………………………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………………………………………………………………………………….



கடவுள் மண்டைல தட்டி வச்சாலும் இவங்களுக்கெல்லாம் புத்தி வருவதில்லை. ஊழல் பணத்தில் சம்பாதித்த சொத்துக்கள்தானே. சொந்தமா இவங்களுக்கெல்லாம் என்ன குவாலிஃபிகேஷன் இருக்கு, ஒரு கிளார்க் வேலைக்குக்கூட லாயக்கில்லாதவர்கள்.…