This gallery contains 1 photo.
… … எப்போதும் நக்கலும், நையாண்டியுமாகத் திரியும் ஒரு சீனியர் தலைவரின் நிலை இப்படி ஆகி விட்டதே… எத்தனையாண்டுக்கால அனுபவம், அரசியலில் அவர் பார்க்காத விஷயம் உண்டா…? அனுபவிக்காத விஷயம் உண்டா…? சந்திக்காத சிக்கல்கள் உண்டா …? ஆனாலும், கடைசியில் – துரைமுருகன் அவர்களின் போதாத காலம் திருமதி பிரேமலதா விஜய்காந்த் அவர்களின் வாயில் விழுந்து … Continue reading










18 வயதில் அடியெடுத்து வைக்கும் விமர்சனம் தளத்திற்கும், அயராது பதிவுகள் எழுதி 8000ஐ நெருங்கும் உங்களுக்கும் பாராட்டுகள். வயது ஆக ஆக, நல்ல நினைவு சக்தி இருப்பதாகச்…