This gallery contains 1 photo.
… … … திமுகவோ, அதிமுகவோ, தங்களுடன் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு தேர்தல் சமயத்தில் பண உதவி செய்கின்றன என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆனால், யார் யாருக்கு எவ்வளவு கோடி என்பது தான் ரகசியம்…!!! ஆனால், முதல் தடவையாக, யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தோம் என்று வெளிப்படையாகக்கூறி தங்களது கூட்டணிக்கட்சிகளை அவமானப்படுத்தியதோடு அல்லாமல், … Continue reading










கடந்த திமுக ஆட்சியில் எவ்வளவு எஒள்ளைகள் நடந்திருக்கின்றன! பழனிவேல் தியாகராஜன் ஆரம்பத்திலேயே உப்பதாயிரம் கோடி ஊழல் என்றார். ஊடகங்கள், திமுக கூட்டணிக் கட்சிகள் கண்டுகொள்ளவில்லை. சபரீசனின் ஜிஸ்கொயர்…