This gallery contains 1 photo.
நன்றி…. யார் யாரிடம் சொல்கிறார்கள் பாருங்களேன்…!!! …………. …………………………………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
நன்றி…. யார் யாரிடம் சொல்கிறார்கள் பாருங்களேன்…!!! …………. …………………………………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 2 photos.
………………………………………………………… மாலை 6 மணி –தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னமும் தொடர்கிறது…. மாலை 6 மணி நிலவரம்…. …………….. ……………… …………….. தனிப்பட்ட மெஜாரிடிக்கு தேவை – 118 …திமுகவின் தற்போதைய நிலை – 122 தொகுதிகளில் முன்னிலை….மெஜாரிடிக்கு 4 சீட்டுகள் அதிகமாகவே இருக்கின்றன…. ஆனாலும், அரசின் ஸ்திரத்தன்மைக்காக – காங்கிரஸ்கட்சியையும் திமுக தனது அரசில், … Continue reading
This gallery contains 3 photos.
————————– தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்துநடந்து வருகிறது. முழுமையான ரிசல்ட் தெரிய,மாலை/இரவு வரை ஆகலாம். தொலைக்காட்சிகள் தொடர்ந்து முன்னிலை விவரங்களைதெரிவித்து வருகின்றன. முன்னதாக வெளிவந்த எக்ஸிட் போல் முடிவுகள் கிட்டத்தட்ட அனைத்துமே –திமுக கூட்டணி 160 சீட்டுகளுக்கு மேல் பெறும் என்றும்,அதிமுக கூட்டணி 60 சீட்டுகளைத் தாண்டாது என்றும்தெரிவித்திருந்தன….. அதிமுக-வுக்கு ஒரு humiliating தோல்வி … Continue reading
This gallery contains 1 photo.
……. இதுவரை வெளிவந்த எக்சிட் போல் கருத்து கணிப்பிலிருந்துமுற்றிலும் மாறுபட்ட ஒரு பரபரப்பான க்ளைமேக்சைதருகிறது பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே அவர்களின்“சாணக்யா எக்சிட் போல்”… எந்த விதத்தில் வித்தியாசம்….? இதுவரை வெளிவந்த – அநேகமாக -அனைத்து கருத்துகணிப்புகளிலும், திமுக தனிப்பட்ட மெஜாரிடி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என்று சொல்லப்பட்டது. திமுக கூட்டணி180 சீட்டுகள் வரை பெறக்கூடும் என்றும் … Continue reading
………………………. Exit poll முடிவுகள் பற்றி சீமான் அவர்களிடம்கேட்கப்பட்டபோது, அவர் கொடுத்த சூடான பேட்டி கீழே – சீமான் கூறியுள்ள கருத்துகளில் சிலவற்றில்நமக்கும் உடன்பாடு உண்டு …. அவை எவை எவை – பின்னூட்டங்களில் விவாதிக்கலாமே… வாசக நண்பர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. ………… …………. .
This gallery contains 1 photo.
…………………. அனைத்து தேர்தல் கணிப்புகளும்(exit polls) கிட்டத்தட்டஒரே கருத்தை தான் சொல்கின்றன…. எண்ணிக்கையில் சிறிது வித்தியாசங்கள் இருக்கக்கூடும்.ஆனால், தனிப்பட்ட மெஜாரிடியுடன் திமுக வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது…. எனவே அடுத்து தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகபொறுப்பேற்கவிருக்கும் – திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நமது அட்வான்ஸ்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளலாம். மக்கள் விரும்பும் ஆட்சியைத் தருக என்று திரு.ஸ்டாலின்அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம். … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………… …………………………… கீழே ஒரு – நல்ல, அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவிஷயங்களை சொல்லும் ஒரு காணொலி….விவரங்களை அதன் மூலமே தெரிந்துகொள்வோமே…!!! ……….. ………..
ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…