16-ஆம் நூற்றாண்டு மரச்சிற்பம் ஒன்று இங்கே புதுப்பிக்கப்படுகிறது …..

This gallery contains 1 photo.

………………………………………….. ……………………………………… மிக அழகான தொழில் நுட்பம்…. பழையதைபுதுப்பிக்கும் அருமையான கலை ….. ……………. ……………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , ,

ஏன் இரண்டு (-2-) கிட்னி ….???

This gallery contains 1 photo.

…………………………………………………… ……………………………………………………….. மனிதனுக்கு ஒர் கிட்னி போதுமே …. ஒன்று மட்டும் தானே செயல்படுகிறது…..கடவுள் ஏன் இரண்டு கிட்னி கொடுத்திருக்கிறார்…..??? க்ரேசி பாலாஜி காரணத்தைச் சொல்கிறார் காணொளியில் ….. …………………………….. ……………………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , ,

ஓஷோ …. ஒரு குட்டிக்கதை …!!!

This gallery contains 1 photo.

………………………………… ……………………………………. முல்லாவுக்கு ஒரு அழகிய வீடு இருந்தது.ஆனால்,அதில் வாழ்ந்து அவருக்கு அலுப்புத் தட்டி விட்டது. அவ்வீடு எவ்வளவோ அழகாக இருந்தும்,அந்த வீட்டிலேயே நெடுநாட்கள் வாழ்ந்து விட்டதால், அவருக்கு அலுப்புத் தட்டி விட்டது. அந்த வீட்டில் ஒரு பெரிய தோட்டம் இருந்தது.ஒரு அழகான நீச்சல் குளம் இருந்தது. அப்படி இருந்தும் அலுப்புத் தட்டி விட்டது. அவர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

சொல்லாததும் உண்மை – பிரகாஷ் ராஜ் ….!!!

This gallery contains 1 photo.

……………………………………… ………………………………………. பிரகாஷ் ராஜை, அவரது கொள்கைகளுக்காக – சிலருக்கு பிடிக்கும்; சிலருக்கு பிடிக்காது. ஆனால், மனதில் பட்டதை, வெட்ட வெளிச்சமாக பளிச்சென்று சொல்லி விடுகிறார் என்கிற அவரது குணம் ஒன்றே அவரை எனக்குப் பிடிக்க போதுமானது…..!!! ‘சொல்லாததும் உண்மை’ என்கிற தனது நூலில், பிரகாஷ்ராஜ் தனது வாழ்க்கையில் நடந்த பலவற்றை சிறப்பாகச் சொல்லி இருக்கிறார்… … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

அந்த புன்னகைக்கு என்ன அர்த்தம் ….???

This gallery contains 1 photo.

……………………….. …………………………. மணி ஐந்தேமுக்கால் ஆகி விட்டது. இன்னும் தேவு வரவில்லை. வானம் வெளுத்துக் கொண்டு வந்தது. நான் ஐந்தரை மணிக்கே வாக்கிங் கிளம்பி விடுவேன். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்று என் கூட வருவதாக என் நண்பன் தேவு சொல்லியிருந்தான். வரவில்லை, தூங்கியிருப்பான். இனிமேல் அவன் வர மாட்டான் என்று நான் கிளம்பினேன். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

தொழு நோய் – “SRINIVASAN TECHNIQUE ” …. “சார் வாகன் ” என்கிற டாக்டர் ஹரி சீனிவாசன் ….!!!

This gallery contains 3 photos.

………………………………………… ………………………………………….. பேசிக் கொண்டிருந்த போது அரசு ஊதியத்தைத் தவிர அவர் வேறு எந்த நோயாளிடமிருந்தும் கட்டணம் வாங்கியதில்லை என்பதை போகிறபோக்கில் சொல்லிக் கொண்டு போனார்.  நான் ஆச்சரியப்பட்டதைப் பார்த்து விட்டு, ”மருத்துவம் என்பது சேவை.  சேவை செய்ததற்காக ஒருவர் காசு வாங்க முடியுமா?” என்று அவர் என்னைப் பார்த்து ஆச்சரியத்துடன் கேட்டார். …………………………………………………………………………………………….. எங்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

வாயேஜர் மனிதர்கள் …….

This gallery contains 1 photo.

……………………………….. …………………………….. இந்த உலகம் விசித்திரமானது. மனிதர்களும்தான். ஒரு நிஜத்தைச் சொல்கிறேன்… 1980 களில் இந்திரா காந்தியை “டுமீல் டுமீல்’ என்று சுட்டு கொன்ற போது சரோஜ் நாராயணசாமிதான், வானொலியில் அழுது கொண்டே இந்திரா காந்தி இறந்ததை செய்தியாக வாசித்தார். காலையில் 9.20 க்கு டெல்லியில் அவரை, அவர் இல்லத்தில் வைத்து Peter Alexander von … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,