This gallery contains 1 photo.
…………………………………… …………………………………….. அக்பர், ஒருநாள் தான்ஸேனிடம் கூறினார்: “உன் சங்கீதத்தைக் கேட்கும் போது உன்னைப் போல இசைப்பவர்கள் பூமியில் அபூர்வமாகத்தான் இருப்பார்கள் என்ற எண்ணம் எழுகிறது… ஏனென்றால் இதை விட உயர்வாக எது இருக்க முடியும் என்ற அனுமானம்கூட எழ மறுக்கிறது. நீ சிகரமாக இருக்கிறாய்… ஆனால் நேற்று இரவு உன்னை அனுப்பிவிட்டுப் படுக்கைக்குச் சென்றபின், … Continue reading










நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…