Category Archives: Uncategorized

” உடனடியாக ஜாமீன் வழங்கவேண்டிய அவசியம் இல்லை!” – “லாலு பிரசாத் 10 மாதங்கள் சிறையில் இருந்தார் “

  நண்பர் ஒருவர் பின்னூட்டத்தில் எழுதி இருக்கிறார் … ——————————- முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்டு, மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்போது, நீதிபதி சொன்ன ஒரு காரணம்: “ஜெயலலிதாவிற்கு உடனடியாக ஜாமீன் வழங்கவேண்டிய அவசியம் இல்லை!” இதற்கான அர்த்தம் உண்மையில் விளங்கவே இல்லை. இது நீதிபதியின் தனிப்பட்ட பார்வையா, அல்லது சட்டத்தின் பார்வையா என்றும் … Continue reading →

More Galleries | 30 பின்னூட்டங்கள்

ஓஹோ ….அடுத்த தமிழக முதல்வர்….. டாக்டர் சுப்ரமணியன் சுவாமியா …?

This gallery contains 1 photo.

நேற்றிரவு, டாக்டர் சுப்ரமணியன் சுவாமி செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியிலிருந்து சில பகுதிகள் – —————– “எனக்கு, தமிழக மக்களும், அவர்கள் நலனும்தான் முக்கியம். தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் விட்டது. இதைப் பார்த்துக் கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியாது. நான் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் அரசியல் சட்டம் 256-ன் கீழ், … Continue reading →

More Galleries | 29 பின்னூட்டங்கள்

மாயா கோட்னானியை -விடுதலை செய்தது ஏன்..? நேர்மைத் துணிவிருந்தால் தமிழக பாஜக கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்…….

This gallery contains 1 photo.

  கோத்ராவில் 2002ம் ஆண்டு நிகழ்ந்த ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு மறுநாள் நரோடா பாட்டியா என்ற இடத்தில் நடந்த வன்முறையில் 97 பேர் கொல்லப்பட்டனர். அந்த கால கட்டத்தில் ‘நரோடா’ எம்எல்ஏ வாகவும், பின்னர் குஜராத் மாநில அமைச்சராகவும் பணிபுரிந்தவர் மாயா கோட்னானி. 2008-ல் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு அமைத்த சிறப்பு விசாரணைகுழுவின் தீவிர முயற்சிகளால் இந்த வழக்கு விசாரணை … Continue reading →

More Galleries | 26 பின்னூட்டங்கள்

ஜெயலலிதா – ‘ரீல்’ எது ……’ரியல்’ எது….?

ஜெயலலிதா அவர்கள் கர்நாடகா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அங்கு அவரது நிலை குறித்து பல செய்திகள் வெளிவருகின்றன – ஜூனியர் விகடன் கூறி இருப்பது – 1) ஜெ.வுக்கு முதுகுவலி இருப்பதால், அதற்கென வடிவமைக்கப்பட்ட ஒரே பிரம்பு நாற்காலியைத் தான் வழக்கமாகப் பயன்படுத்துவார். சிறையில் அவர் முதுகுவலியால் சிரமப்பட்டதால், அவருக்காக இந்த பிரம்பு … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

ஜெயலலிதா குறித்து பிரதமர் மோடிக்கு புலம் பெயர் தமிழர்களின் கடிதம்

செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் நிலை குறித்து புலம் பெயர்ந்த தமிழர்களின் அமைப்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளதை மீடியாவில் பார்த்தேன். பயணத்தில் இருப்பதால், இதைத் தமிழ்ப்படுத்தவும், எனது கருத்துக்களை விவரமாகக் கூறவும் வசதிப்படவில்லை. ஆனால், பெரும்பாலும் – ‘விமரிசனம்’ வலைத்தளத்தில் “ஜெயலலிதா அவர்களுக்கு நிகழ்வது அப்பட்டமான பழிவாங்கல்” என்கிற தலைப்பில் வெளிவந்த இடுகையோடு இது ஒத்துப்போகிறது என்பதை … Continue reading →

More Galleries | 16 பின்னூட்டங்கள்

ஜெயலலிதாவுக்கு நிகழ்வது – அப்பட்டமான பழிவாங்கல்….

இந்த விமரிசனம் வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். நான் எந்த கட்சியின் ஆதரவாளனுமல்ல … அதே நிலையில் இருந்து கொண்டு தான் இந்த இடுகையை எழுதுகிறேன் என்பதை இதை படித்து முடிக்கும்போது மீண்டும் உணர்வீர்கள் என்று நம்புகிறேன். செல்வி ஜெயலலிதா அவர்கள் 18 ஆண்டுகளுக்கு முன் குற்றப்பத்திரிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் குற்றங்களில் ஈடுபட்டாரா இல்லையா என்பது … Continue reading →

More Galleries | 52 பின்னூட்டங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் இருந்ததை உறுதி செய்கிறாரா சு.சுவாமி …? (சாமிகளின் சாகசங்கள் – பகுதி -5 ன் ஒட்டுப்பகுதி …!))

நேற்றைய தினம், ஜெயின் கமிஷன் முன்பு – சுப்ரமணியன் சுவாமி வாக்குமூலம் – (சாமிகளின் சாகசங்கள் – பகுதி-5 ) வெளியாகியது. அதில், சம்பவம் நிகழ்ந்த இரவன்று சு.சுவாமியும், ச.சாமியும் கார் மூலம் -சென்னையிலிருந்து – ஸ்ரீபெரும்புதூர் வழியாக – பெங்களூர் சென்று மறுநாள் காலையில் பெங்களூரிலிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் சென்றதாக ஜெயின் கமிஷன் … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்