This gallery contains 4 photos.
இவர் தான் திருமதி லிங்கம்மாள் சண்முகம் – ஓடந்துறை கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர்… 1996 முதல் 2006 வரை முதல் பத்து வருடங்கள் இவரது கணவர் சண்முகமும், அடுத்த பத்து வருடங்கள் 2006 முதல் 2016 வரை – இவருமாக இந்த கிராமத்தில் செய்திருக்கும் புதுமைகள், சாதனைகள் – பலரையும் இந்த கிராமத்திற்கு வரவழைத்திருக்கின்றன…. ஒரு … Continue reading










கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…