This gallery contains 1 photo.
… … நல்ல சிறுகதைகளை பார்க்கும்போது, இங்கே பதிப்பிக்கிறேன் என்று முன்பு சொல்லி இருந்தேன். இந்த காலத்து இளைஞர்களுக்கு சிறந்த சிறுகதை எழுத்தாளர்களையும், அவர்களின் சிறந்த சில சிறுகதைகளையும் அறிமுகப்படுத்தி, அதன் மூலம் சிறுகதைகளின் மீது ஒரு ரசனை உருவாக்கச் செய்யும் முயற்சி….!!! சிறுகதை தொகுப்புகள் நிறைய புத்தகங்களாக கிடைக்கின்றன. ஆனால், புத்தகத்தை வாங்கினால், முழுவதுமாக … Continue reading








// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…