Category Archives: Uncategorized

பணமும் …. பயமும் …. ஏன்…???

This gallery contains 1 photo.

… … … சிங்கப்பூரிலிருந்து ஒளிபரப்பாகும் WION ஆங்கில தொலைக்காட்சி இந்திய தொலைக்காட்சிகள் சொல்லத்தவறிய ஒரு செய்தியைச் சொல்கிறது…. இந்த தகவலை இந்திய ஊடகங்கள் ஏன் சொல்லவில்லை…? யோசிக்கப்பட வேண்டிய விஷயம்…! (Demonetization) – 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அரசு அறிவிக்கும் சமயத்தில் புழக்கத்தில் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

ரங்கராஜ் பாண்டே – தமிழருவி மணியன் …. இன்னொரு சுவாரஸ்யமான பேட்டி….!!!

This gallery contains 1 photo.

… … … ரஜினிகாந்த் அவர்களைப்பற்றிய பல தகவல்களை வெளியே கொண்டு வருகிறது இந்த பேட்டி… “சில முக்கியமான விஷயங்களை சொல்லத்தவறி விட்டார்…” என்கிற தலைப்பில் 30/05/2018 அன்று இதே தளத்தில் ரஜினியின் தூத்துக்குடி பயணத்தையொட்டி, அவர் வெளியிட்ட கருத்துகளைப்பற்றி – ஒரு இடுகை வெளிவந்தது. அதிலும், அதன் பின்னூட்டங்களிலும் பல கருத்துகள் சொல்லப்பட்டன… சென்னை … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

” மதன சுந்தரி ” கதை….!!!

This gallery contains 1 photo.

… … … வெகு சுவாரஸ்யமான, சிந்தையைக் கிளறும் ஒரு விக்ரம்-வேதா கதை…. துர்க்காபுரி என்று ஒரு நாடு. துர்க்காபுரியில் துர்க்கை அம்மனுக்கு ஒரு கோயில் இருந்தது. அந்த அம்மனை வழிபட்டு வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது. இவ்வாறு இருக்கையில், துர்க்கை அம்மனுக்கு நடக்கும் திருவிழாவில், சுந்தரத்தேவன் என்ற ஒரு இளைஞன் மதனசுந்தரி … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

” மதுபனி ” – திகைக்க வைக்கும் ஒரு ரெயில்வே ஸ்டேஷன்…!

… … பெயரிலேயே “மது” இருக்கிறதே…!!! கற்பனையிலும் நினைத்திருக்க மாட்டோம்… பீஹாரில் கூட இவ்வளவு அழகான ஒரு ரெயில்வே ஸ்டேஷன் இருக்குமென்று…. … ( ஸ்கிரீன் திறக்க வில்லையென்றால், அதில் தோன்றும் watch on you tube-ல் க்ளிக் செய்யுங்கள்… வேறு வழியில்லை… காப்பிரைட் ப்ராப்லம்…! ) . … சரி… இத்தனையையும் வரைந்தது எப்படி…? … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

எருமை மாட்டின் மீது எண்ணை மழை …

This gallery contains 1 photo.

… … … பதற்றத்துடனும், கவலையுடனும் அணுக வேண்டிய ஒரு விஷயத்தை, எருமை மாட்டின் மீது எண்ணை மழை பெய்ததைப் போல், எந்தவித பாதிப்போ, குற்ற உணர்வோ இன்றி, சர்வ சகஜமாக நேற்று ஒரு செய்திக்குறிப்பு தமிழக அரசால்வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரத்து 329 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இதன் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

இவர்கள் என்ன செய்கிறார்கள்…? கண்டுபிடியுங்கள் பார்ப்போம்…!!!

This gallery contains 1 photo.

… … மூன்றரை நிமிட வீடியோவில், முதல் இரண்டே முக்கால் நிமிடம் வரை, இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் தப்பு தப்பாகவே கணித்துக் கொண்டிருப்போம் …. இறுதியில் தான் தெரிகிறது செய்தது என்னவென்று….!!! … …. நாம் சகஜமாக சாப்பிடக்கூடிய ஒரு விஷயம் தான்…. ஆனாலும் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இதை இப்படித்தான் செய்கிறார்கள் என்பது … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

உலகம் பூராவும் trend ஆகிய டச்சு பிரதமரின் செயல்….!!!

This gallery contains 1 photo.

… … நேற்றைய வாஷிங்டன் போஸ்ட் தளம் இந்த செய்தியையும், வீடியோவையும் வெளியிட்டது தான் தாமதம், உலகம் பூராவும் பரவி, புகழ்பெற்று விட்டது இந்த ஒண்ணேகால் நிமிட வீடியோ… நெதர்லாந்து மிகச்சிறிய தேசமாக இருந்தாலும் கூட, (1.7 கோடி மக்கள் தொகை ) முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாடு. பொதுவாகவே நெதர்லாந்து மக்கள் எளிமையானவர்கள்… எப்போதும் … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்