This gallery contains 1 photo.
.. .. திரு.ஸ்டாலின் திமுகவின் புதிய தலைவராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து நடந்த சில அநாகரிகங்கள் – புதிய தலைமை குறித்த நமது கருத்து சொல்லல்களையெல்லாம் நிதானமாக வைத்துக்கொள்வோம் என்று தான் நினைத்தேன். ஆனால், நேற்று கண்ணில் தென்பட்ட சில அநாகரிகங்களை மட்டும், உடனே சொல்வது தான் சரியாக இருக்குமென்று தோன்றுகிறது…. 1) திரு.ஸ்டாலின் தலைவராக … Continue reading










மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…