Category Archives: Uncategorized

சட்டம் – கடிக்கும், உதைக்கும் – கட்டிப்பிடித்து முத்தமும் கொடுக்கும்….!!!

This gallery contains 1 photo.

… … .. முன்னால் போனால் கடிக்கும்… பின்னால் போனால் உதைக்கும்… சட்டம் – ஒரு கழுதை என்று சொன்னவர்கள் உண்டு. சட்டம் ஒரு இருட்டறை – வக்கீல்களின் வாதம் அதில் ஒரு விளக்கு என்று சொன்னவர்கள் உண்டு. ஒவ்வொரு வக்கீலும் ஒவ்வொரு கலர் விளக்கை காண்பித்தால், சட்டத்தின் வடிவம் எதைப் பிரதிபலிக்கும்…? குழப்பம் தான் … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

இவரது திறமை…(?) பாராட்டப்படுமா… அல்லது இவர் தண்டிக்கப்படுவாரா…?

… … இவருக்கு வயது நிச்சயம் 55 -க்கு மேலேயே இருக்கும். வாயாலேயே, ராக்கெட் விடுகிறார்… 🙂 🙂 ராக்கெட் – கிளம்பும் முன்னரே வெடித்தால், முகம் என்ன ஆவது என்கிற கவலையையே காணோம். என்ன அஸ்ஸால்டாக அரை டஜன் ராக்கெட் விட்டு விட்டு, திரும்பிப் பார்க்காமல், ஸ்டைலாக போய்க்கொண்டே இருக்கிறார் பாருங்கள்…!!! … . … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் – ஒரு சுவாரஸ்யமான விஷயம் …!!!

This gallery contains 2 photos.

… … .. … முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களை வைத்து எந்த அளவிற்கு விளம்பரம் தேடிக்கொள்ள முடியுமோ, அந்த அளவிற்கு பாஜகவிற்கு விளம்பரம் தேடி முடித்து விட்டார்கள் மோடிஜியும், அமீத்ஜீயும்…. மயானத்தில், சடலத்தை எரித்த இடத்திலிருந்து – மறுநாள், அஸ்தியை எடுத்த அனுபவம் ஏற்கெனவே உள்ளவர்களுக்கு தெரியும்…. ( என் வாழ்வில் அந்த அனுபவம் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

ஐஜி அருள் அவர்கள் பார்க்க விரும்பிய பெண்மணி – திரு.சுகி சிவம் சொன்ன ஒரு சுவாரஸ்யமான விஷயம்….

This gallery contains 2 photos.

… … நான் இங்கே சொல்வது 40-45 ஆண்டுகளுக்கு முந்தைய விஷயம். அப்போதெல்லாம் இன்று போல் தொழில் நுட்ப வளர்ச்சிகள் இல்லை. இலக்கிய கூட்டம் என்றால், நேரில் போய் கேட்டால், பார்த்தால் தான் உண்டு. டிவி, வீடியோ எல்லாம் கிடையாது. .. .. காரைக்குடியில் (சட்டை அணியாத…) சா.கணேசன் அவர்கள் நடத்தும் கம்பன் விழா மிகவும் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

” விநாச காலே – விபரீத புத்தி “….

This gallery contains 1 photo.

… … ஃபாசிஸம் என்றால் என்ன….? ஆங்கில அகராதி சொல்கிறது – A governmental system led by a dictator having complete power, forcibly suppressing opposition and criticism, regimenting all industry, commerce, etc., and emphasizing an aggressive nationalism and often racism. ———- .. .. … Continue reading

More Galleries | 21 பின்னூட்டங்கள்

சமையல் எரிவாயு “லீக்” ஆகும்போது…..

… … ஒரு முக்கியமான தகவல்… அனைவருக்கும் பயன்படக்கூடியது.. சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு (leakage) ஏற்படும்போது, உடனடியாக எப்படி உதவி பெறுவது என்பது குறித்த ஒரு காணொளி…. நமக்கு LPG சிலிண்டர் சப்ளை செய்யப்படும்போது ஒரு ரசீது கொடுக்கிறார்களே, அதில் கூட, இந்த எண் – 1906 கொடுக்கப்பட்டிருக்கும்… . – நினைவில் நிறுத்திக் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

திமுக-வுக்காக எப்படி நிதி வசூல் செய்தார் … அப்பாவி ஆற்காட்டார் ஒப்புதல் வாக்குமூலம்…!!!

This gallery contains 1 photo.

… … … எப்போதெல்லாம் நிதி பற்றாக்குறையாக இருக்கிறது என்று நினைக்கிறாரோ அப்போதெல்லாம் கலைஞர், கட்சியின் பொருளாளராக இருந்த என்னிடம் பணம் திரட்டச் சொல்வார்… அவர் ஆலோசனைப்படியே நானும் வசூலைத் துவங்குவேன் – என்று சொல்கிறார் ஆற்காட்டார். ( அப்பாவியாகவோ, வேண்டுமென்றேயோ -நமக்குத் தெரியாது…!!! ) ஆற்காட்டாருக்கு இப்போது திமுக-வில் எந்தவித பொறுப்பும் இல்லை. கிட்டத்தட்ட … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்