This gallery contains 1 photo.
… … கீழேயுள்ள புகைப்படத்தை பாருங்கள்… மெனக்கெட்டு புகைப்படமும், வீடியோவும் எடுத்து மீடியாவுக்கு அனுப்பி வெளியிட்டிருக்கிறார்கள். அதாவது – செய்வதனைத்தும், முறைப்படி, பொதுச்செயலாளரின் ஒப்புதல் பெற்றே செய்யப்படுகின்றதாம். பொதுச் செயலாளர் இருக்கும் நிலையை பாருங்கள்.. பட்டியலை படித்துப் பார்த்து ஒப்புதல் கொடுக்கும் நிலையிலா இருக்கிறார் அவர்… அவர் பார்வை எந்தப் பக்கம் இருக்கிறது – இவர் … Continue reading










மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…