This gallery contains 1 photo.
… … அடிமாட்டு விலையில் ஜெட் ஏர்வேஸ் பங்குகள் பெரிய அம்பானிஜிக்கு போவதற்கு – ஆளும் தரப்பு ஆவன அனைத்தும் செய்து விட்டதாக கேள்விப்படும் நிலையில் …. தினமலர் கார்ட்டூனின் – எங்கப்பன் குதிருக்குள் இல்லை ……!!! காயமே இது பொய்யடா… வெறும் காற்றடைத்த பையடா…!!! … … . ———————————————————————————————————–







மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…