This gallery contains 2 photos.
… … … தெருக்கூத்து ஆடுபவர்கள் நிகழ்ச்சி இருக்கும் நாளைக்கு மட்டும் திக்’காக மேக்கப் போட்டுக் கொண்டு, கலர் கலராக, டார்க் உடையணிந்து கொண்டு மேடைக்கு வருவார்கள். பார்ப்பவர்களுக்கு – அவர்கள் தோற்றம் பளிச்சென்று தோன்ற வேண்டும்.. அவர்களின் குறிக்கோள் அவ்வளவே…!!! முதலில் வாரணாசியில் ஒரு நாள் கூத்துக்கு நிகழ்த்தப்பட்ட அரிதாரப்பூச்சைப்பற்றிய ஒரு செய்தித் துண்டு … Continue reading










மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…