This gallery contains 12 photos.
… … அண்மையில், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஒரு பிரம்மாண்ட “பெரிய்ய்ய” இடத்து பள பளா திருமணத்தில் கலந்து கொண்டார்…. ஆனால் தான் சம்பந்தப்பட்ட புகைப்படங்களோ, செய்திகளோ – மீடியாவில் வெளியாகக் கூடாது என்று கண்டிப்பான உத்திரவு இருந்தது. காரணம் – சிலருடனான தன் நெருக்கம் வெளியே தெரியக்கூடாது என்பதாக இருக்கலாம். சாமியார்கள் கட்சி … Continue reading










காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…