Category Archives: Uncategorized

ஜே.கே.80-ல் – சிவகுமார் சொல்லும் கதைகள்…..!!!

This gallery contains 1 photo.

… … … திரு.சிவகுமார் அவர்களின் ஞாபக சக்தி – அவரை அறிந்த அனைவரும் அறிந்தது. ஜெயகாந்தன் அவர்களுக்கு 80-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. ஜெயகாந்தனை மேடையில் வைத்துக்கொண்டே அவரது சிறுகதைகள் சிலவற்றைப்பற்றி சிவகுமார் பேசுகிறார். ஜெயகாந்தனின் கதைகளை புத்தகத்தில் படிப்பது ஒரு வித சுவாரஸ்யம் என்றால் – அவரது கதைகளை, பாத்திரப்படைப்புகளைப் பற்றி … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

மத்திய தமிழ் அமைச்சருடன் அக்னி பரீட்சை சிறப்பு நேர்காணல் – கார்த்திகைச் செல்வனின் சிறப்பான கேள்விகள்….

This gallery contains 1 photo.

… … … நேற்றிரவு (22/12/2019) புதிய தலைமுறை தொலைக்காட்சியில், சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை, திரு.கார்த்திகைச் செல்வன் பேட்டி கண்டார். பேட்டி மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. சாதாரணமாக, நாளேடுகளின் பேட்டியிலிருந்து – தொலைக்காட்சி பேட்டிகள் சில விதங்களில் வித்தியாசப்படும். நாளேடுகளில் – பேட்டி காண்பவர் மற்றும் பேட்டி … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

மெல்லிசை மன்னரும், திரை இசைத்திலகமும் – இணைந்து-தோன்றி பாடும் ஒரு வீடியோ….

This gallery contains 1 photo.

… … … திரை இசைத்திலகம் என்று புகழப்பட்டு வந்த இசையமைப்பாளர் கே.வி.மஹாதேவனும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் ஒரே சமயத்தில் புகழின் உச்சியில் விளங்கியவர்கள்… 2001-ல் உடல்நலக்குறைவு காரணமாக மறைந்து விட்ட கே.வி.எம். அவர்களின் வீடியோ கிடைப்பது மிகவும் அரிது. அதுவும் அவரே பாடுவதைக் கேட்பது அரிது. அந்த அரிதிலும் அரிது – விஸ்வநாதனும், மஹாதேவனும் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

சபாஷ் – ஸ்மார்ட் நித்தி பி.எம்.ஓ …..!!!

This gallery contains 2 photos.

… … … . ———————————————————————————————————————————

More Galleries | 3 பின்னூட்டங்கள்

எல்லாருமே கெட்டவர்கள் அல்ல…..!!!

This gallery contains 1 photo.

… … குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உபி, டெல்லி, குஜராத், பிகார், மேற்கு வங்கம் என நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தடையையும் மீறி போராடுவதால் துப்பாக்கிச் சூடு, கைது நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் போலீசார். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்கின்றனர். இதனால் போலீசார் மீது பொது … Continue reading →

More Galleries

குறைந்தது 20 பேராவது கூட வேண்டும்….!!!

This gallery contains 1 photo.

… … … ராயல் டட்ச் ஏர்லைன்ஸ் சார்பாக அதன் வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி வித்தியாசமான பரிசுகள் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் மனதில் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும், புத்துணர்வையும் ஏற்படுத்தும் விதத்தில் அவை அமைய வேண்டுமென்று நன்கு யோசிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. அப்படி அமைந்த ஒரு விருந்து நிகழ்ச்சி கீழே – என்னவொரு அழகான, பயனுள்ள யோசனை …!!! … … … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

நம்ம டிவி விவாதங்களும் இப்படி இருந்தால் …?

This gallery contains 1 photo.

… … … இருக்கின்றனவே – நம்ம ஊரில் டிவி-க்களும், அதில் வரும் விவாத மேடைகளும் – அசடு வழிந்துகொண்டு…. தொலைக்காட்சி விவாதம் என்றால் இப்படி இருந்தால் அல்லவோ சுவாரஸ்யமாக இருக்கும்…!!! (அரபு தொலைக்காட்சி…!!!) … … . ——————————————————————-

More Galleries | 2 பின்னூட்டங்கள்