This gallery contains 1 photo.
… … … சமூகப் பொறுப்புடன், எப்போதும், சரியான நேரத்தில், சரியான கேள்விகளை எழுப்புவதில் – டாக்டர் ராமதாஸ் துடிப்பாகச் செயல்பட்டு வருகிறார். தற்போது – ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்க விலை 17.66 ரூபாயாக உள்ள நிலையில், விற்பனை விலை 73.28 ரூபாயாக இருப்பது நியாயமா என, பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். … Continue reading









காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…