This gallery contains 1 photo.
… … … சீனாவில் பள்ளிகள் துவக்கப்பட்டு விட்டன. முன்னெச்சரிக்கையாக, சமூக விலகலை கடைபிடிக்க, முகக்கவசத்துடன், கூடவே ஒரு தொப்பியும் தயாரித்திருக்கிறார்கள். இந்த புதுவிதத்தொப்பி, மற்றவர்கள் அருகில் நெருங்குவதை தானாகவே தடுக்கிறது…. கீழே புது தொப்பியுடன் பள்ளியில் குழந்தைகள் – … … ( அநேகமாக விரைவில், நாம், இந்த தொப்பியைக்கூட சீனாவிடமிருந்து இறக்குமதி செய்வோம் … Continue reading










காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…