This gallery contains 2 photos.
… … … ஆனந்த் ஸ்ரீநிவாசனின் இந்த பேட்டியை பார்க்கும்போது தான் அநியாயமாக நினைவிற்கு வந்து தொலைகிறது… ஆமாம் – நம்ம ஊர் அரசுகள் எல்லாம் கருப்புப்பணத்தை ஸ்விஸ் வங்கிகளிலிருந்து கொண்டு வருவது பற்றி ஒரு காலத்தில் சீரியசாக பேசிக்கொண்டிருந்தார்களே… அதெல்லாம் யாருக்காவது நினைவிருக்கிறதா…? மக்களின் மறதி…. அரசியல்வாதிகளின் வரப்பிரசாதம்…!!! பாக்கியம்…!!! எதிர்கால முதலீடு…!!! ” … Continue reading










காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…