Category Archives: பொது

தயாநிதி – ரகசிய எக்ஸ்சேஞ்ச் – அழிப்புக்கு பிறகும் தப்பியிருக்கும் ஆவணங்கள்……!!!

This gallery contains 2 photos.

. நேற்றைய பேட்டியில் தம்பி, தனக்கு எதிராக சிபிஐ நடவடிக்கையில் ஈடுபட, ஆடிட்டர் குருமூர்த்தியும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தான் காரணம் என்று குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு விவரமாக திரு எஸ்.குருமூர்த்தி அவர்கள் பதில் சொல்லி இருக்கிறார். அதற்குள் போவதற்கு முன்னால் இன்னும் சில மேல் விவரங்கள்…… இந்த விஷயம் முதன்முதலில் எப்படி வெளிவந்தது….? முதன் … Continue reading →

More Galleries | 17 பின்னூட்டங்கள்

டெல்லியில் மோடிஜிக்கு செல்வாக்கில்லையா …? பாஜகவே ஒப்புக் கொள்கிறதா …?

This gallery contains 1 photo.

. . நாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் டெல்லி சட்டமன்ற தேர்தல் அகில இந்திய அரசியலில் ஒரு திருப்பு முனையாக அமையக் கூடுமோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது…! கடந்த பாராளுமன்ற தேர்தலில், நரேந்திர மோடி என்கிற ஒரே மந்திரத்தை வைத்துக் கொண்டு பாஜக போட்டியிட்டது. பத்து வருடங்களாக நடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியும், புற்றீசல் … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

வாழ்த்துக்கள் மோடிஜி – ராஜபக்சேயை துரத்துவதில் வெற்றி பெற்றமைக்கு….!!!

This gallery contains 1 photo.

      நேற்று முன்தினம் எழுதிய இடுகையிலிருந்து சில மாறுதல்கள் / முன்னேற்றங்கள்… நான் சேகரிக்க முடிந்த சில நுட்பமான தகவல்களிலிருந்தும், எனக்குத் தெரிந்த சில டெல்லி நண்பர்களிடமிருந்தும், அதிகாரபூர்வமாக யாராலும் உறுதி செய்ய முடியாத – ஆனால் அனேகமாக நிச்சயமான உண்மை என்று தெரிய வருவது – முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா … Continue reading →

More Galleries | 33 பின்னூட்டங்கள்

கொண்டாடப்பட வேண்டிய இந்திய உளவாளி ……!!!

This gallery contains 1 photo.

பரபரப்பான செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. ராஜபக்சே தோற்பதற்கான பின்னணியில் இருந்தவர் ஒரு இந்திய உளவாளியாம் ( இந்திய உளவு நிறுவனமான ‘ரா’ வைச் சேர்ந்த, கொழும்பில் பணிபுரிந்து வந்த அதிகாரி ). வேடிக்கை என்னவென்றால், இந்திய அரசுக்கே தெரியாமல் அவர் இந்தப் பணியைச் செய்திருக்கிறார்…!!! (இந்திய அரசு ராஜபக்சே வெற்றிபெற வேண்டும் என்று விரும்பியது … Continue reading →

More Galleries | 21 பின்னூட்டங்கள்

“ஜல்லிக்கட்டு” மேற்கத்திய கலாச்சாரம் தானே ….!!!???

This gallery contains 2 photos.

    ஜல்லிக்கட்டு தடை காரணமாக ஏற்கெனவே தென் தமிழகம் கொதிப்பில் இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் போட்டிருக்கும் மனு இன்னும் விசாரணைக்கே வரவில்லை. ( நம்ம ஊர் ஜாதகத்தின்படி அடுத்த பொங்கலுக்கு முன் வந்தாலே அதிசயம் தான்….) மத்திய அரசு நினைத்தால், நொடியில் இதற்கு விடை காணலாம். எப்படி ? – … Continue reading →

More Galleries | 22 பின்னூட்டங்கள்

துக்ளக் ஆண்டு விழா – ஒரு நேரடி ரிப்போர்ட்….

This gallery contains 1 photo.

புதனன்று ( 14 ஜனவரி ) ‘துக்ளக்’ இதழின் 45வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சி பற்றிய ஒரு தொகுப்பு என் பார்வையில் – சுருக்கமாக ….! இரண்டு விஷயங்கள் முக்கியமாகச் சொல்லப்பட வேண்டும். – கூட்டம் – வழக்கத்தில் பாதி தான் இருந்தது.( முக்கியமான தலைவர்களோ, hot topics எதுவுமோ இல்லாமல் இருந்ததும் … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

மத்திய அரசுக்கு எச்சரிக்கை – நம்மாழ்வார் மறையவில்லை … ( ம.தெரியாதா-பகுதி-2 )

This gallery contains 1 photo.

. ‘ மத்திய அரசுக்கு எச்சரிக்கை – நம்மாழ்வார் அய்யா மறையவில்லை … நிறைய வாரிசுகளை உருவாக்கி விட்டுத்தான் சென்றிருக்கிறார். தங்கள் மண்ணைக் காக்க மக்களுக்குத் தெரியும். மக்களுக்கு விரோதமான திட்டங்களை மத்திய அரசு தானாகவே முன்வந்து கைவிடுவதே சிறந்த வழி …. ——– மீத்தேன் வாயு எடுப்பது குறித்து மேலும் சில விவரங்கள் – … Continue reading →

More Galleries | 26 பின்னூட்டங்கள்