Category Archives: பொது

மோடிஜிக்கும் ராஜபக்சேவுக்கும் என்ன உறவு …..? ஈவிகேஎஸ் இளங்கோவனின் நியாயமான கேள்வி…!!!

This gallery contains 1 photo.

( புதுமனை புகுவிழா நடத்துகிறார்களாம்….!!! அந்தப் பெண்களின் முகத்தில் அதற்கான மகிழ்ச்சியை காணோமே..? ….ஏதோ கட்டளையிடப்பட்டு கலந்து கொள்வது போலல்லவா தெரிகிறது …) ———————- இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து சில பகுதிகள் கீழே – ————– இரண்டு நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சுற்றுப்பயணத்தை … Continue reading →

More Galleries | 25 பின்னூட்டங்கள்

யானைப் பசிக்கு சோளப்பொரி ….. (பகுதி-2 – கம்பெனிகள் கொடுப்பது …..)

‘ ‘ இந்த தளத்தில் இடுகையின் முதல் பகுதி வெளிவந்த மறுநாள் – மத்திய அரசு 2012 ஆம் ஆண்டு நியமித்திருந்த – ஓய்வுபெற்ற டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, அவர்களின் தலைமையிலான ,மத்திய சட்டக்கமிஷன், தேர்தல் சீர்திருத்தங்களுக்கான சில பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்திருக்கிறது. அவற்றை கீழே தனியே சுருக்கமாகத் தந்திருக்கிறேன்…. … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

மோடிஜிக்கும் தெரியாமலே ராஜபக்சேவை கவிழ்த்ததா “ரா” நிறுவனம் ….!!!

This gallery contains 2 photos.

மோடிஜி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் இந்த வேளையில், டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் மகளும், இந்து ஆங்கில செய்தித்தாளில் பணிபுரிபவருமான, திருமதி சுஹாசினி ஹைதர் – இலங்கையில், ராஜபக்சேவை நேரில் பேட்டி கண்டு – ஒரு பரபரப்பான செய்தியை இன்று வெளியிட்டிருக்கிறார். திருமதி சுஹாசினிக்கு அளித்த அந்த பிரத்தியேகப் பேட்டியில், ராஜபக்சே வெளிப்படையாகவே இந்திய உளவு … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

மிக முக்கியமான கட்டத்தில் ஜெ.வழக்கு….. கோர்ட் விசாரணை விவரங்கள் ….!!!

This gallery contains 6 photos.

தமிழகத்திற்கு மிகவும் முக்கியமான வழக்கு பக்கத்து மாநிலம் – பங்களூரில் நடந்து வருகிறது. தினமும் 4-5 மணி நேரங்கள் விவாதங்கள் நடக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் எந்த செய்தித்தாள்களிலும் வழக்கு விவரங்கள் முழுவதுமாக வெளிவருவதில்லை. — கடந்த பிப்ரவரி -9 இடுகையில் நான் எழுதியிருந்தவை இந்த வார்த்தைகள். மிக முக்கியமான, சட்ட நுணுக்கங்கள் விவாதிக்கப்படும் இறுதிக் கட்டத்தில் … Continue reading →

More Galleries | 18 பின்னூட்டங்கள்

“தந்தி டிவி” பேட்டியாளர் ஹரிஹரனுக்கு வாழ்த்துக்கள் …தமிழக எம்.பி.க்களுக்கு … ???

This gallery contains 1 photo.

‘ “தந்தி டிவி” பேட்டியாளர் ஹரிஹரனுக்கு வாழ்த்துக்கள் … அண்மையில் தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய, இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே- யுடனான பேட்டி பெரிய அளவில் புகழ் பெற்று விட்டது. இலங்கையில் யார் பிரதமர் பதவிக்கு வந்தாலும், அவர்கள் சிங்கள வெறியர்களாகவே இருப்பார்கள் என்பதையும், அவர்கள் எப்போதும் இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழக தமிழர்களுக்கும் எதிராகவே … Continue reading →

More Galleries | 17 பின்னூட்டங்கள்

பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை …..

. . அரசியலைப் பற்றியே நான் அதிகமாக எழுதி வந்தாலும் கூட, இங்கு விவாதங்களில் பெரும்பாலும் பெண்கள் பங்கு பெறுவதில்லையென்றாலும் கூட, பெண்களும் இந்த வலைத்தளத்தை அதிக அளவில் படிக்கிறார்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. பெண்கள் நலனுக்கான விஷயங்களை எழுதுவதில் நான் சரியான அக்கரை கொள்ளவில்லையே என்கிற குறை எனக்கு இருக்கிறது. எனவே, குறைந்த … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

( பகுதி-2 ) -மத்திய மந்திரியும் சொகுசு கப்பல் வாசமும் …..

This gallery contains 3 photos.

. ( பகுதி-2 ) -மத்திய மந்திரியும் சொகுசு கப்பல் வாசமும் ….. ” எஸ்ஸார் க்ருப் கம்பெனி செலவில் சுகவாசம் அனுபவிக்கும்போது நான் தான் எந்தப் பதவியிலும் இல்லையே … இதில் எந்த விதத்தில், என்னை சம்பந்தப்படுத்தி, யார் கேள்வி கேட்க முடியும் ?” என்று கேட்கும் அதிபுத்திசாலி மந்திரியின் வாதத்தில் நியாயம் எந்த … Continue reading →

More Galleries | 25 பின்னூட்டங்கள்