Category Archives: பொது

தீர்ப்பில் குழப்பம் – இன்னும் ஏன் தொடர வேண்டும் …..?

This gallery contains 1 photo.

துவக்கத்திலேயே சொல்லி விடுவது நல்லது…..!!! இந்த இடுகையில் – தீர்ப்பைப் பற்றியோ, தீர்ப்பு சொன்ன நீதிபதியைப் பற்றியோ எந்தவித குறைசொல்லலும் இல்லை….! பின் வேறு என்ன ….? தீர்ப்பில் கூறப்பட்டுள்ள சில கருத்துக்களினால் ஏற்படக்கூடிய சாதக, பாதங்களைப் பற்றிய ஒரு அவசிய அலசல்…! கணக்கு கூட்டலில் தவறு இருப்பது பற்றி – கலைஞரைக் கூட ஒரு … Continue reading →

More Galleries | 25 பின்னூட்டங்கள்

மக்கள் செலவில் அரசியல்வாதிகளுக்கு விளம்பரமா ….? சுப்ரீம் கோர்ட் தலையீடு சரியா …?

. இந்த வாரம் ….. தீர்ப்பு வாரம் …!!! தீர்ப்புக்கு மேல் தீர்ப்பாக தந்து கொஞ்சம் வித்தியாசமான சூழ்நிலையை உண்டு பண்ணிக் கொண்டிருக்கின்றன நீதிமன்றங்கள்… அரசின் விளம்பரங்களில், முதல் அமைச்சர்கள், மற்றும் அமைச்சர்களின் படங்கள் இடம் பெற தடை விதித்திருக்கிறது சுப்ரீம் கோர்ட். சட்டக் கல்வி நிபுணர் டாக்டர் என்.ஆர். மாதவ மேனன் ( அந்த … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் ……? (தீர்ப்பும் -விவாதங்களும் தொடர்ச்சி-2 )

This gallery contains 2 photos.

தமிழ்நாட்டின் வித்தியாசமான சில பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு காணப்பட வேண்டும்…. என்ன வித்தியாசமான பிரச்சினைகள் …? – காவிரி நதி நீர் பங்கீட்டில் கொடுக்கப்பட்ட இறுதித்தீர்ப்பு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். அதற்கு காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் விரைவாக அமைக்கப்பட வேண்டும்….. – கர்நாடகா புதிய அணைகளை தன்னிச்சையாக கட்டுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். … Continue reading →

More Galleries | 43 பின்னூட்டங்கள்

தீர்ப்பும் அதைத் தொடர்ந்த விவாதங்களும் ….

. நேற்றைய இடுகையில், இரண்டு விஷயங்களைப் பற்றி எழுதி இருந்தேன். ஒன்று திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களை அவரது பொறுமை மற்றும் விசுவாசத்திற்காக பாராட்டி…. மற்றொன்று மீண்டும் முதல்வர் பொறுப்பு ஏற்கவிருக்கும் ஜெ. அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து… இரண்டுமே சில நண்பர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் கூறும் காரணங்கள் என்ன என்று திரும்பத் திரும்ப படித்துப் பார்த்தேன். பொதுவாக – … Continue reading →

More Galleries | 48 பின்னூட்டங்கள்

உயர்ந்த மனிதர், மிக உயர்ந்த மனிதர் ஓ.பன்னீர்செல்வம் ….!!!

This gallery contains 2 photos.

. இந்த காலத்தில் மட்டுமல்ல … வேறு எந்தக் காலத்திலும் இத்தகைய ஒரு மனிதரை நாம் காண முடியாது. இதற்கு முன்னாலும் இருந்தது இல்லை… இப்போதும் இல்லை… இதற்குப் பின்னாலும் யாரும் இருக்க மாட்டார்கள்…! ராமாயண காலத்து பரதனுக்கு இணையாக இவரைச் சொல்லலாம் என்றால் — நிராயுதபாணியாக, நிற்கிறார் என்று தெரிந்தும் – “பொம்மை” “பினாமி” … Continue reading →

More Galleries | 69 பின்னூட்டங்கள்

உங்களுக்கு தெரியுமா – ஊசிப்போன பண்டங்களை நேபாளத்திற்கு அனுப்பியது ….? புதிய தேர்தல் கமிஷனரை ..? குஜராத் குடிநீர் பிரச்சினை… ?

This gallery contains 5 photos.

. தனித்தனியாக ஒவ்வொன்றுக்கும் இடுகை போட்டு கட்டுப்படியாகவில்லை. எனவே சில தலைப்புகளை ஒன்று சேர்த்து போடுகிறேன்… எல்லாமே மோடிஜி ஆட்சிக்கு பெருமை தரும் விஷயங்கள் தான் என்பதால்….!!! புதிய தேர்தல் கமிஷனர் – முன்னால் இருந்தவர்கள் ஓய்வு பெற்றதால் – இரண்டு மத்திய தேர்தல் கமிஷனர் இடங்கள் காலி ஆகின. ஒரு தேர்தல் கமிஷனர் இப்போது … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

சல்மான் கான் – வருத்தம் தரும் சில கேள்விகள் …..

This gallery contains 1 photo.

. சல்மான் கான் வழக்கு முடிவு – ஓரளவு விவரங்கள் அநேகமாக எல்லாருக்கும் தெரியும். எனவே சுருக்கமாக – 2002 செப்டம்பர் 28-ந்தேதி நள்ளிரவு / விடியற்காலை, மதுவிருந்து ஒன்றில் கலந்துகொண்டு விட்டு, தனது ஆடம்பர காரில் வீடு திரும்பிக்கொண்டிருக்கிறார். ‘ஹில்’ சாலையில் வரும்போது கார் தறிகெட்டு தாறுமாறாக ஓடுகிறது. சாலையை விட்டு, இடது புறம் … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்