Category Archives: பொது

மஹாத்மாவை கொன்றவரையே விட்டு விட்டார்களே – பிறகு இவர்களை விடுவதில் என்ன தவறு … ?! சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வழக்கறிஞர் வாதம்….!!!

This gallery contains 1 photo.

. . ராஜீவ் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டனை குறைப்பு செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதாக தமிழக அரசு பிறப்பித்த உத்திரவு செல்லாது என்று சொல்லி மத்திய அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதி மன்றத்தின் அரசியல் சாசன பிரிவு முன் விசாரணையில் இருப்பது தெரிந்த விஷயம்…. 7 பேரையும் விடுதலை செய்ய மாநில அரசு பிறப்பித்த உத்திரவிற்கு … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

கலைஞரிடமிருந்து உடனடியாக தேவை – கருப்பு, சிவப்பு, வெள்ளை – எதாவது ஒரு கலரில் அறிக்கை….!!!

This gallery contains 1 photo.

கலைஞர் கருணாநிதியின் பேரன் – இளம் வயதிலேயே – கலைஞரால் மத்திய அமைச்சர் ஆக்கப்பட்டவர் – திமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் – திமுக வின் முக்கிய பிரமுகர்களில் ஒருவர் – திரு.ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் -உறவினர் – சன் டிவி பங்குதாரராக இருந்த கலைஞரின் மனைவி விலகியபோது 100 கோடி ரூபாயை – அதிகாரபூர்வமாக … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

“மதுவிலக்கு அறிவிப்பு வேண்டவே வேண்டாம் தாயே “

This gallery contains 6 photos.

. . ஆகஸ்ட் 15ந்தேதி சுதந்திர தினத்தன்று “மதுவிலக்கு” தொடர்பாக புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடப்போகிறார் என்று செய்திகள் வந்தாலும் வந்தன – தாங்க முடியவில்லை சாமி – தொல்லை…..!!! ஆகஸ்ட் 15ந்தேதி மதுவிலக்கை படிப்படியாகவாவது அமலுக்கு கொண்டு வருவதாக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சரை வலியுறுத்தி – – ஆகஸ்ட் 13ல் 5 நகரங்களில் … Continue reading →

More Galleries | 19 பின்னூட்டங்கள்

எழுத்தாளர் பாலகுமாரனும் – அரசியல்வாதி வைகோவும்…..!!!

This gallery contains 1 photo.

. . dash board -ல் கவனித்தபோது, பல வாசகர்கள் ஒரு பழைய விமரிசனம் இடுகையை இப்போது தேடி எடுத்து படித்துக் கொண்டிருப்பது தெரிந்தது…. நம் நண்பர்கள் மகா புத்திசாலிகளாயிற்றே…. என்ன விஷயம் என்று நானும் விரித்துப் படித்தேன்…. இப்போதெல்லாம் மறதி அதிகம்… நான் எழுதிய பல விஷயங்கள் என் நினைவில் இல்லை. இது முன்னரே … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

திரு.வைகோ அவர்களின் வாதம் – ஒரு சிகரெட் டிஸ்டிரிப்யூட்டர் துவக்கிய பட்டிமன்றம் …!

This gallery contains 5 photos.

. திரு.வைகோ அவர்கள் ஒரு பட்டிமன்றத்தை துவக்கி வைத்திருக்கிறார். உள்ளே போகும் முன்னர் சில விவரங்களை பார்ப்போமா …? இவர் தான் முகேஷ் – சினிமா பார்க்கும் அத்தனை பேருக்கும் இவரைத் தெரிந்திருக்கும். காரணம் …. புகையிலையால் இளம் வயதிலேயே செத்தவர் – தமிழ்நாட்டில் ஒவ்வொரு திரையரங்கத்திலும் இவரது காட்சி தவறாமல் திரையிடப்படுகிறது. அடுத்தடுத்த படங்கள் … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்

“ஆம்பளையா இருந்தா என்னைச் சுடு பார்ப்போம் ” – சாக்கடையில் விழுந்து புரளும் திரு.வைகோ…..

This gallery contains 2 photos.

. . பல வருடங்களாக என் மனதில் ஒரு தனி இடமும், மரியாதையும் பெற்றவராக “இருந்தார்” திரு.வைகோ. (ஆம் …”இருந்தார்” தான்…) அண்மைக்காலங்களில் அவரது முரண்பாடான செயல்கள் துவக்கத்தில் வருத்தத்தை தந்தன. ஆனால் – எப்போது அவர் K.D.பிரதர்ஸூக்கு வக்காலத்து வாங்கி சன் டிவிக்காக “பொங்கி”னாரோ _ அப்போதே அவர் மீதிருந்த மதிப்பும், மரியாதையும் வெளியேறி … Continue reading →

More Galleries | 42 பின்னூட்டங்கள்

வைகோ அவர்கள் தூண்டி விடுவது யாரை …? மாணவர்களையா அல்லது ……?

This gallery contains 1 photo.

தற்போது வெளியாகியுள்ள செய்தி இது…. பச்சையப்பன் கல்லூரி அருகில் இருந்த டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கியவர்களை போலீஸ் துரத்திப் பிடித்து கைது செய்ததை, தொலைக்காட்சிகளில் நேரடிச்செய்தியாக காண்பித்ததை பார்த்தோம். அந்த கூட்டத்தில் 15 மாணவர்கள் சிக்கினார்கள் என்றும் அவர்கள் கைது செய்யப்பட்டு, மாஜிஸ்டிரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர் … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்