Category Archives: பொது

துக்ளக் ஆசிரியர் “சோ” ……

This gallery contains 1 photo.

துக்ளக் ஆசிரியர் “சோ” ராமசுவாமி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். உலகில் – பிணி, மூப்பு – இவற்றிலிருந்து விதிவிலக்கு பெற்ற மனிதர் யார் …? அவற்றால் விளையும் துன்பங்களையே அவரும் அனுபவிக்கிறார். கடந்த ஜனவரி மாதம் துக்ளக் ஆண்டு விழா நிகழ்வுகளின்போதே சுவாசிப்பதற்கு அவர் பட்ட அவஸ்தையையும், … Continue reading →

More Galleries | 19 பின்னூட்டங்கள்

அமெரிக்காவில் மோடிஜி ….. கேழ்வரகில் நெய் வடிகிறது ….!!! கேள்வி கேட்க யாருமில்லை …..!

This gallery contains 1 photo.

இன்று காலை – மோடிஜி தொலைகாட்சியில் – அமெரிக்காவில் – ( San Jose, California ) 18,000 பேர் கொண்ட இந்திய சமூகத்திடையே இந்தியில் உரையாடிக் கொண்டிருந்தார்…. முக்காலே மூணு வீசம் பேர் “இந்தி”யர்கள். அவர்களின் இடையிடையே ஆர்எஸ்எஸ்- பாஜக ஒருங்கிணைப்பாளர் ராம் மாதவ்வால் பார்த்து பார்த்து – நாற்று நடப்பட்ட – பாஜகவினர். … Continue reading →

More Galleries | 24 பின்னூட்டங்கள்

” அனார்கலி ” – நீங்காத நினைவுகள்….!!!

. நான் சொல்வது ஒரு மிகப்பழைய கதை…. 55-60 வருடப் பழசு. அப்போதெல்லாம் தொலைக்காட்சிகள் கிடையாது. வானொலிப்பெட்டியே அநேக வீடுகளில் கிடையாது. சிடி கிடையாது. டிவிடி கிடையாது. வீடியோ கிடையாது. ஆடியோ டேப் கிடையாது – டேப் ரிக்கார்டர்கள் கிடையாது…. பிறகு என்ன தான் கிடையும் …..? அதிகம் பயன்பாட்டில் இருந்தது கிராமபோன் பெட்டியும், இசைத்தட்டுகளும், … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்

வழக்கறிஞர்கள் போராட்டம் – நீதிபதி சந்துரு அவர்கள் கூறுவது சரியா …?

This gallery contains 1 photo.

வழக்கறிஞர்கள் போராட்டம் குறித்து, ஒரு வார இதழுக்கு பதில் அளிக்கையில், ஓய்வுபெற்ற நீதிபதி திரு கே.சந்துரு அவர்கள் கொடுத்திருக்கும் விளக்கத்தை முதலில் கீழே தந்திருக்கிறேன் – கேள்வி – வழக்கறிஞர்கள் அரசியல், ஜாதி, மத அமைப்பு ரீதியாக நீதிமன்ற வளாகத்திலேயே போராட்டம் நடத்தவும், புறக்கணிப்பு செய்யவும் சட்டத்தில் அனுமதியுண்டா …? பதில் – கடந்த வாரம் … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

டாக்டர் சு.சுவாமி மத்திய அமைச்சர் ஆவாரா …? பாஜகவில் அவரை எதிர்ப்பது யார் ….?

This gallery contains 1 photo.

டாக்டர் சு.சுவாமி டெல்லி பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியை ஏற்றுக் கொள்வாரா என்கிற எதிர்பார்ப்புகளுக்கிடையே – நேற்றிரவு டாக்டர் சு.சுவாமி தன் எண்ணத்தை திட்டவட்டமாகத் தெரியப்படுத்தி விட்டார்… நேற்றைய தினம் செய்தி ஏஜென்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் – ” நான் ஒரு கருத்தில் உறுதியாக இருக்கிறேன்- நான் நிச்சயம் தீவிர அரசியலில் தான் இருப்பேன். … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

மோடிஜி மீது டாக்டர் சு.சுவாமி நேரடி குற்றச்சாட்டு – 18 பில்லியன் டாலர் கருப்புப்பணம் வெள்ளையானது….. !!!

This gallery contains 3 photos.

மோடிஜி அரசின் மீது டாக்டர் சுப்ரமணியன் சுவாமி நேரடியாக தாக்குதலைத் துவங்கி இருக்கிறார்…. அண்மையில் பிரதமர் மோடிஜிக்கு சு.சுவாமி எழுதிய கடிதத்தில், மோடிஜி பிரதமராக பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கு வந்திருக்கும் நேரடி அந்நிய முதலீடான 24 பில்லியன் டாலரில் – 18 பில்லியன் டாலர் உண்மையான முதலீடு அல்லவென்றும், இந்தப்பணம் இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருந்த … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

ஜூ.வி. தரும் தகவல்கள் -கா.சி. மற்றும் வாசன் கம்பெனி பற்றி ….!!!

This gallery contains 4 photos.

. . வாசன் கம்பெனிக்கும் திருவாளர் கா.சி. அவர்களுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து லேடஸ்டாக ஜூனியர் விகடன் தரும் செய்திகள் கீழே – யாரைப்பற்றியும், எந்தவித அவதூறும் செய்வதில் நமக்கு விருப்பமில்லை. பத்திரிகைகளில் வரும் செய்திகளை அப்படியே இங்கு தருகிறோம் – அவ்வளவே – என்பதை நண்பர்கள் அறிவார்கள். இப்போதும் அப்படியே. இதற்கான மேற்கொண்டு விளக்கங்கள் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்