Category Archives: பொது

கொலையில் சம்பந்தப்பட்ட சு.சா., ச.சாமி பைல்களை அழித்த நரசிம்ம ராவ்… ( (பகுதி – 3 – மோசடி மன்னர் ….!)

This gallery contains 2 photos.

படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜஸ்டிஸ் ஜெயின் கமிஷனுக்கு நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு போதுமான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை… கொலையில் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்று சந்தேகிக்கப்பட்ட சிலரைக் குறித்த டாப் சீக்ரட் பைல்கள் அன்றைய பிரதமர் நரசிம்மராவ் ஆணைப்படி அழிக்கப்பட்டன – என்றால் அதற்கு என்ன பொருள்….? ஒன்றல்ல, இரண்டல்ல – மொத்தம் இதுவரை 3 விசாரணை … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

ஏ குருவி – குருவிக் குருவி – சிட்டுக் குருவி…!!!

This gallery contains 6 photos.

. . முதலில் சிவாஜி வாயால் நாலு வரியில் ஒரு பாட்டு – பிறகு இடுகை….! பல வருடங்கள் ஆகி விட்டன. கடைசியாக எப்போது பார்த்தேன் என்றே நினைவில் இல்லை. நான் குடியிருப்பது சென்னையில் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில்…. மாடியில் புறாக்கள் நிறைய வரும்… அணில்கள் கூட வரும்….இங்கும் அங்கும் ஓடி விளையாடும்…. ஆனால் … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

பாஜகவின் ” மாடூ ” – கேசவ்ஜியின் கார்டூன்…..

This gallery contains 1 photo.

. . பார்த்தாலே போதுமே…. எதுவும் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை… பாஜகவினர் புரிந்து கொண்டால் சரி …!!!

More Galleries | 23 பின்னூட்டங்கள்

காங்கிரஸ் + மாடு = மோடிஜி சர்க்கார்…..!!! “அருண் ஷோரி” க்கு பைத்தியம் பிடித்து விட்டது…..!!!

This gallery contains 2 photos.

நேற்றிரவே இந்த தலைப்பை எழுதி வைத்து விட்டு, பாஜக தலைகள் எதாவது சொல்கின்றனவா என்று பார்க்க இதுவரை காத்திருந்தேன்…. பிரமாதமாகப் பேசி இருக்கிறார் அருண் ஷோரி… பல நாட்களாக நாம் இந்த தளத்தில் பேசி வருவதை – மிக அழகாகவும், சுருக்கமாகவும், நச்சென்று பதியும்படியும் பேசி இருக்கிறார் அருண் ஷோரி … என்ன இருந்தாலும் பிறவி … Continue reading →

More Galleries | 24 பின்னூட்டங்கள்

சிவகங்கை வக்கீலின் மனசாட்சி என்றாவது விழித்துக் கொண்டால் – என்ன பதில் சொல்வார்….?

This gallery contains 1 photo.

அரசியல்வாதிகளுக்கும், வக்கீல்களுக்கும் மனசாட்சி ஏது என்று ஒரே வரியில் பின்னூட்டம் எழுதிவிட முடியாத வழக்கு இது… இதில் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 50,000 பேர். அத்தனை பேரும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். சாதாரண, நடுத்தர வர்க்கத்து மக்கள். ஆண்டுகள் பல ஆகியும் இவர்களின் வயிறு இன்னும் எரிந்து கொண்டு தான் இருக்கிறது. உழைத்து, பாடுபட்டு சேர்த்து வைத்த … Continue reading →

More Galleries | 17 பின்னூட்டங்கள்

வைரமுத்து அவர்களின் வணிகத் திறன்….!!! (தன்) புத்தகம் விற்க புதிய வழி கண்டு பிடித்தார்….!

This gallery contains 1 photo.

. . செல்போன் கடை ஒன்றை இன்று திறந்து வைக்கிறார் – கவிஞர் – சிறுகதை எழுத்தாளர் – திரு வைரமுத்து அவர்கள். அதன் விளம்பரம் கீழே – இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா …? கடையைத் திறந்து வைக்க சம்பளம் வாங்குவாரா இல்லையா – எவ்வளவு வாங்குவார் போன்ற விவரங்கள் நமக்குத் தெரியாது. ஆனால் … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

தென்னைமரத்தில் சீனி ‘க்கு தேள் கொட்டினால் – பனைமரத்தில் சாமி ‘க்கு – நெரி கட்டுவதேன்….?

This gallery contains 1 photo.

கிரிக்கெட் சூதாட்டம் காரணமாக, நீதிமன்றம் சீனியின் கிரிக்கெட் டீமை இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்தது. அது தொடர்பாக சீனியும் சாமியும் நேற்று சந்தித்துப் பேசினர். வெளியே வந்த ஆ-சாமி கூறுகிறார் … கிரிக்கெட் டீமை தடை செய்த பின்னணியில் தாவூத் இப்ராஹீம் சதி இருக்கிறது…. லலித் மோடியின் சூது இருக்கிறது…. நீதிபதி தவறாக தீர்ப்பளித்து விட்டார்…. … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்