Category Archives: பொது

” டான் அசோக் ” யார் ….? அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம்…!!!

. . ஒரு இடுகை waste ஆனாலும் பரவாயில்லை. என்னை ஐந்து வருடமாக அறிந்து வைத்திருக்கும் ரிஷி போன்ற பல நண்பர்களும் ஒரு விஷயத்தை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் இந்த இடுகையை எழுதுகிறேன். http://donashok.blogspot.com/2015/12/ blog-post.html -ல் வெளிவந்துள்ள ” சென்னை வெள்ளம் நடந்தது என்ன? -டான் அசோக் ” என்கிற கட்டுரையைப் … Continue reading →

More Galleries | 28 பின்னூட்டங்கள்

பாரதியின் நினைவாக ….

. . பிறந்த நாளன்று மட்டுமே கொண்டாடப்பட வேண்டியவன் அல்ல அவன்…. ரத்தத்தில் கலந்து விட்டவன் பாரதி. பேரிடரில் சிக்கித் திணறி, உயிருக்கும் உடைமைக்கும் பல லட்சக்கணக்கான மக்கள் போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் – ” நாங்கள் இருக்கிறோம் – உங்களுக்கு உறுதுணையாக, கவலைப்படாதீர்கள். விரைவிலேயே இந்தப் பேரிடலிருந்து மீண்டு எழலாம்” – என்று … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

( பகுதி-2 ) தமிழ்நாட்டில் பத்திரிகைத் துறையில் ஒரு ஏய்த்துப் பிழைக்கும் கும்பல் ..!!!

. . தொடர்ந்து மீதியை எழுதிக்கொண்டு இருக்கும்போது இன்றைய தினமலரை பிரித்து தலைப்பு செய்திகளை ஒரு ரவுண்டு பார்த்தேன். புரட்டிய உடனே தோன்றிய எண்ணம் ” இதைவிட இவர்கள் ” வேறு ” தொழிலுக்கு போயிருக்கலாமே ” என்பது தான். காரணம் – ஆறு காலத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள கடைசிபக்க தலைப்புச் செய்தி – ————– ” … Continue reading →

More Galleries | 38 பின்னூட்டங்கள்

தமிழ்நாட்டில் பத்திரிகைத் துறையில் ஒரு ஏய்த்துப் பிழைக்கும் கும்பல் ..!!!

. . நண்பர் ரிஷி நீண்ட நாட்களாக இந்த வலைத்தளத்தின் வாசகர் – அதன் மூலமாக எனக்கு நண்பர். நேற்று அவரிடமிருந்து வந்த பின்னூட்டத்தில் – —————————————– இச்செய்தி பல தளங்களிலும் பேஸ்புக் பதிவுகளிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. விமரிசனத்திலும் நாம் விவாதித்தால் நன்று. இது தொடர்பான இரு கட்டுரைகள் : http://www.luckylookonline.com/2015/12/ blog-post.html http://donashok.blogspot.com/2015/12/ blog-post.html … Continue reading →

More Galleries | 15 பின்னூட்டங்கள்

திரு.தயாநிதி வழக்கு குறித்த – திரு.குருமூர்த்தி அவர்களின் கட்டுரை – கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும்….!!!

This gallery contains 1 photo.

. . திரு.எஸ்.குருமூர்த்தி அவர்கள் திருவாளர் தயாநிதி மாறன் வழக்கு குறித்த விவரங்களை விவரமாக விளக்கி எழுதி – தினமணி நாளிதழில் வெளிவந்த ஒரு தொகுப்பு கீழே – ” கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும்…” By எஸ். குருமூர்த்தி மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் தொடர்பாக … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

சென்னை மழை – நாசா தொகுத்திருக்கும் 12 விநாடி வீடியோ….

This gallery contains 1 photo.

. . சென்னையில் 6 நாட்களில் பெய்த மழை பற்றிய விவரங்களை சேகரித்து, தொகுத்து – 12 விநாடிகளுக்கான ஒரு வீடியோவாக சுருக்கி நாசா வெளியிட்டிருக்கிறது. அதைப்பற்றிய விவரங்கள் கீழே – NASA.gov video – Published on Dec 4, 2015 IMERG data shows rainfall that fell from November 28 … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

திருவாளர் தயாநிதி மாறன் வழக்கின் தற்போதைய நிலை…..!!!

This gallery contains 1 photo.

இடையில் வெளியான ஒரு முக்கியமான செய்தியை கவனிக்கத் தவறி விட்டேன்……! ” தயாநிதி மாறன் கைது அவசியம்! உச்ச நீதிமன்றத்தில் முறையிட சிபிஐ முடிவு.”…. First Published : 06 December 2015 01:36 AM IST பிஎஸ்என்எல் இணைப்புகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி … Continue reading →

More Galleries | 15 பின்னூட்டங்கள்