Category Archives: பொது

ரசிக்கத்தக்க சில போர்ட்டூன்ஸ் ….!!!

This gallery contains 3 photos.

     

More Galleries | 5 பின்னூட்டங்கள்

வருங்கால ஊடக துறை அமைச்சர் மனுஷ்யபுத்திரன் அவர்களின் பேச்சு …!!!

This gallery contains 3 photos.

திருவாளர் விஜய்காந்த்தின் “தூ” வை ஆதரித்து, வருங்கால ஊடகத்துறை அமைச்சர் (…? – அவரே தான் தனது facebook-ல் போட்டுக் கொண்டிருக்கிறார்…!!! பயங்கரமான எச்சரிக்கை உணர்வு …..”அடுத்த” என்று போட்டுக் கொள்ளாமல் – “வருங்கால” என்று போட்டுக் கொண்டிருக்கிறார்…!!! ) திருவாளர் மனுஷ்யபுத்திரன் அவர்களின் உரை கீழே – இதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை பத்திரிக்கையாளர் … Continue reading →

More Galleries | 18 பின்னூட்டங்கள்

ஸ்ரீநகரில் என்ன விசேஷம் …….?

This gallery contains 6 photos.

பனிமலையின் முதல் தோற்றம் -விமானத்திலிருந்து – ஸ்ரீநகர் வந்த மறுநாளே இதை எழுதினேன்…. ஆனால் … முன்கூட்டியே இடம் பதிவு செய்யும்போது – நான் தங்கி இருந்த 4 வெவ்வேறு இடங்களிலும் அற்புதமான wifi வசதி உண்டு என்று தலைமேல் அடித்து சத்தியம் செய்யாத குறையாக சொல்லி இருந்தாலும் – நிஜம் வேறு மாதிரியாக இருந்தது…. … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

ஸ்ரீநகரிலிருந்து – புத்தாண்டு வாழ்த்துக்கள்….!!!

நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு 2016 மிக இனியதாக அமைய என் உள்ளம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்….!!! -காவிரிமைந்தன் ஜனவரி, 1, 2016 ——————- பின் குறிப்பு – விவரமான இடுகை – வந்து கொண்டே இருக்கிறது…

More Galleries | 7 பின்னூட்டங்கள்

“நேஷனல் ஹெரால்டு” கிரிமினல் வழக்கும் – திருமதி சோனியா, ராகுல் காந்தி நிலையும் …..!!!

This gallery contains 1 photo.

“நேஷனல் ஹெரால்டு” சம்பந்தப்பட்ட கிரிமினல் வழக்கில் திருமதி சோனியா காந்தி, திரு.ராகுல் காந்தி ஆகியோருக்கு நேரில் ஆஜராகுமாறு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியதும், அதைத்தொடர்ந்து, காங்கிரஸ்காரர்கள் பொங்கி எழுந்து – மோடிஜி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறி – டெல்லியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதும் சென்ற வார விசேஷ நிகழ்வுகள்… இந்த வழக்கு – குறைந்த … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

( பகுதி -7 – மோசடி மன்னர் ) -சு.சுவாமியையும், ச.சாமியையும் பாதுகாத்தது யார்….? நரசிம்மராவா… அல்லது ….. ?

This gallery contains 1 photo.

( ஆறாம் பகுதி – “சிவராசன் தப்பிக்க சந்திராசாமி உதவியா” என்னும் தலைப்பில் 17/11/2015 அன்று வெளிவந்தது. வெவ்வேறு சூடான விஷயங்கள் இடையில் குறுக்கிட்டதால்- தொடரில் ஒரு நீண்ட இடைவெளி வந்து விட்டது. இனி அதிகம் இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பழைய பகுதிகளை மீண்டும் ஒரு முறை பார்க்க விரும்பும் நண்பர்கள் வசதிக்காக, … Continue reading →

More Galleries

மழை, வெள்ளம் – சென்னை மக்கள் திருப்திப்பட்டுக் கொள்ள சில செய்திகள்….!!!

This gallery contains 13 photos.

. . மழை, வெள்ளத்தால் புரட்டிப் போடப்பட்டுள்ள தமிழக மக்கள், இயற்கை தங்களை மட்டும் மிக மோசமாக வஞ்சித்து விட்டதாக எண்ணி வருந்துகிறார்கள்…. எதிர்க்கட்சிகளோ – அத்தனைக்கும் காரணம் அரசின் அலட்சியம், முன்னெச்சரிக்கையின்மை, சொரணை கெட்ட தன்மை etc.etc. என்று சொல்லி மக்களின் மனதில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணை, நெய், கெரசின், டீசல், பெட்ரோல் … Continue reading →

More Galleries | 37 பின்னூட்டங்கள்