Category Archives: பொது

தங்களைச் சேர்ந்த குஜராத்தியர்களையே காக்க இயலாதவர்கள் …..

This gallery contains 3 photos.

. . பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னால், குஜராத்தைப் பற்றிய ஒரு மாய பிம்பம் ஏற்படுத்தப்பட்டது. வண்ண வண்ண தோற்றங்கள் உருவாக்கப்பட்டன. குஜராத் ஒரு பூலோக சொர்க்கம் என்று வர்ணிக்கப்பட்டது. கடந்த ஓராண்டு காலமாக, அடிக்கடி வெளிவரும் பல செய்திகள், அந்த கனவுத்தோற்றத்தை கொஞ்சம் கொஞ்சமாக கலைக்கின்றன. உண்மைத் தோற்றம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிய ஆரம்பித்தது…. … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

திரு.பழைய கருப்பையாவும், கலைஞர் கருணாநிதியும்…..!!!

. . ” எல்லாரும் கருணாநிதியை ஆதரியுங்கள் ” – சொல்வது திரு. பழ.கரு……!!! -என்கிற தலைப்பில் மார்ச் 8-ந்தேதியன்று இந்த தளத்தில் ஒரு இடுகை வெளிவந்தது. அதற்கான பின்னூட்டமாக நேற்றிரவு நண்பர் டுடேஅண்ட்மீ, ஒரு வீடியோ லிங்க்கை அனுப்பி இருக்கிறார். பின்னூட்டங்களில் மறைந்து விடக்கூடிய விஷயமாக அது போய் விடக்கூடாதே என்று, திரு.பழைய கருப்பையாவிற்கு … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

சாலை விபத்தில் அடிபட்டு கிடப்பவரை தூக்கினால் சட்டப்படி குற்றமாகுமா….? சாட்சி சொல்ல அழைப்பார்களா …?

This gallery contains 1 photo.

சாலையில் சென்று கொண்டிருக்கிறோம். ஒரு விபத்து நிகழ்ந்து, அடிபட்டு விழுந்து கிடப்பவர்களைப் பார்க்கிறோம். லேசான காயமாக இருந்து, அடிபட்டவர் தானே எழுந்து உதவி கோரக்கூடிய நிலையில் இருந்தால் உதவி செய்கிறோம். ஆனால், அடிபட்டவர் மோசமான காயங்களுடன் சுயநினைவின்றி விழுந்து கிடந்தால், அநேகமாக நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது விழுக்காடு, காயமடைந்தவருக்கு முதல் உதவி செய்யவோ, உடனடியாக அருகிலுள்ள … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

காரசாரமாக கொஞ்சம் சீமான் …!

This gallery contains 4 photos.

நாம் தமிழர் இயக்க நிறுவனர் திரு.சீமானின் ஆவேசமான உரைகளை இந்த வலைத்தள நண்பர்கள் அனைவரும் அநேகமாக கேட்டிருப்பீர்கள்… தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளிலும், கேரளாவில் ஒரு தொகுதியிலும் எந்த கூட்டணியையும் துணைக்கு அழைக்காமல், தனித்து போட்டியிடும் வித்தியாசமான இளைஞர் சீமான். அவரது உரையை – இதுவரை கேட்க, பார்க்க – வாய்ப்பில்லாதவர்களுக்கு கீழே ஒரு “சாம்பிள்” … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

கலைஞர் பாவம் பொல்லாதது – விஜய்காந்த் சீக்கிரமே அனுபவிப்பார்…!!!

This gallery contains 2 photos.

. . சில சமயங்களில், சில கேலிச்சித்திரங்கள் பிரமாதமாக அமைந்து விடும்…. கீழே “மதி” கார்ட்டூன் –

More Galleries | 19 பின்னூட்டங்கள்

நடந்தது அத்தனையும் நாடகம் – திருமதி பிரேமலதா வி.காந்த் அவர்களின் கதை, வசனம் இயக்கத்தில்….!!!

This gallery contains 1 photo.

மகளிர் தின விழாவில் நிகழ்த்தப்பட்டது ஒரு திட்டமிடப்பட்ட நாடகம் – இதன் கூட்டு தயாரிப்பாளர்கள் பாஜக மற்றும் தேமுதிக தலைமை என்று தெரிய வருகிறது. கதையை உருவாக்கியது கூட்டுத்தலைமை என்றாலும், வசனம், நடிப்பு, இயக்கம் -அரங்கேற்றம் ஆகிய அத்தனை பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டது திருமதி பிரேமலதா வி.கா. என்றும் தெரிகிறது. ( இந்த இடுகைக்கு அடிப்படை தமிழக … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

ம.ந.கூட்டணியை – தேமுதிக சேர்த்துக் கொள்ள விரும்பவில்லையா …?

This gallery contains 1 photo.

“நான் தனித்து தேர்தலில் நிற்கிறேன் ” – இது தான் திரு.விஜய்காந்த்தின் அறிவிப்பு. “வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க சுதீஷ் தலைமையில் 7 பேர் குழு ஒன்றை அமைத்திருக்கிறேன்” -இது கூடுதல் அறிவிப்பு. விஜய்காந்த் பேசி அமர்ந்த பிறகு, கிட்டத்தட்ட கூட்டம் முடிந்த பிறகு, திடீரென்று திருமதி பிரேமலதா விஜய்காந்த் அறிவித்தார் – ” விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்